முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன். சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். - ப.சிதம்பரம், எம்பி
#PChidambaram | #CMVijay | #PMModi
"முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம் "
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு
#PMModi#CMVijay#News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
Leader of Opposition in central Mr. Rahul Gandhi @RahulGandhi meets Mr. Joseph Vijay @CMOTamilnadu Chief Minister of Tamil Nadu.
Missin 2029 getting ready…👌👌🙏🫡🫡
இடைத்தேர்தலில் தீய சக்தியையும், தீர்ந்து போன சக்தியையும் சூரசம்ஹாரம் செய்த ஆருயிர் தலைவருக்கு வாழ்த்துகள்!
வெற்றி வேல்! வீர வேல்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
வெற்றி வேல்! வீர வேல்!!
வெற்றி நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தேன்!
தாராபுரம் இடைத் தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகளை தெரிவித்தேன்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ