ஒரு சமுதாயம் நல்ல கலைகளில், கவிதைகளில், இலக்கியங்களில் ஈடுபட வேண்டும்.
இவை சம்பாதிக்க பயன்படாது, வேலைக்கு உதவாது என என்றுமே புறந்தள்ள கூடாது.
உயர்ந்த இரசனை உயர்ந்த லட்சியங்களில் மனதை செலுத்தும்..
ஏன் சொல்றேன்னா, காக்கா விஜய் பிரியாணி துன்னா காக்கா ஆட்சி தான் வரும்..
mavane social media mattum ilana un gathi enna aagirukkum? @actorvijay
your peak was never because of your hardwork in your profession.
your power was never because of your goodwill.
things wil never last if you haven't earned them.
https://t.co/phLHtfsU41
திரும்பவும் சொல்கிறேன்.
நான் முதல்வனெல்லாம் மக்களுக்குத் தேவையில்லை. விஜய் ணா சிஎம் சீட்டில் உட்காரணும். அவரு எங்க அண்ணே. பார்க்க நல்லா இருக்காரு. திமுக அதிமுகலாம் பழசு. நிறையா டைம் அவங்க இருந்துட்டாங்க. அண்ணா ஒரு வாட்டி கூட இல்ல. அவருக்கு டைம் குடுத்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு.
அவ்வளவே பொதுபுத்தியில் இருக்கும் சிந்தனை.
அதற்காக தமிழர்கள் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழர்களுக்கு adaptability அதிகம். இத்தனை நூற்றாண்டுகளாக, இத்தனை பழமையான, one of the oldest civilisationsஆக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். தமிழனுடய மரபணு அனைத்தையும் தாண்டி இருந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்படியோ இதையும் ஏற்று வாழ்ந்துவிடுவர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை, பாஜக மறைமுகமாக உள்ளே வந்துவிட்டது, நிதி அமைச்சருக்கு தமிழ் படிக்கத்தெரியவில்லை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் கைக்குழந்தையோடு சட்டமன்றம் வந்து தினமும் ரீல்ஸ் போடுகிறார், அல்லு சில்லு கட்சியிலிருந்தே அண்ணன் குதிரை கழுதை பேரமெல்லாம் செய்கிறார், லாட்டரி மாபியா ஆட்டம் ஆரம்பித்துவிட்டது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் வராமல் வேறு மாநிலம் போகின்றன, இதெல்லாம் யாருக்கு வேண்டும்? அண்ணன் அழகாக இருக்கிறார். அவர் பாவம். அவரைப்பார்த்து ரசிப்போம். ஏங்குவோம்.
தமிழ்நாடு அழிந்துவிடாது. தமிழர் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இதேபோன்று இவ்வுலகில் இருப்பர்.
Vijay the liar, fabricator.. 😒
கடைசி வரை, #கரூர் மக்கள் கிட்ட பொதுவெளியில சின்ன மன்னிப்பு கூட கேட்காத விஜய்க்கு.. தேர்தல் முடிவின் மூலமா, தமிழக மக்கள் நாளைக்கு பதில் சொல்லுவாங்க 🚶🏻♂️
Delimitation is not DMK's Problem. It is Tamilnadu's Problem. Every Tamils Problem.
Just don't get carried away with your DMK hatred.
#FairDelimitation