"Birth itself is a sin"
It is Aryan parochism that created the "idea" that one is superior and inferior by birth which is hard to eradicate in the minds of the people.
“What is the most resilient parasite?
Bacteria? A virus? An intestinal worm?
An idea. Resilient...highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed, fully understood, that sticks.”
- Inception
தூய்மைப்பணியில் முழுமையான தனியார் மயம், சிறு வியாபாரிகள், பூர்வகுடிகள் என தப்பித்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதலில் தயவு தாட்சண்யமற்ற அதிகாரிகள் ஆட்டம், அரசு ஊழியர்களின் உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கிறேன் நிலை அனைத்தையும் குஜிலிமஸ்தாக நாமும் ரசிக்கத்தான் வேண்டும். அப்பன் சொல்லி திருந்தாத பிள்ளையை ஊர் செருப்பில் அடித்து திருத்தினால் ரசிக்க வேண்டியதுதானே 😆
கலைஞருக்கு மெரினாவில் நாங்க தான் இடம் வாங்கி தந்தோம் ஸ்டாலினுக்கு மெரினாவில் இடம் வேண்டாமான்னு கேட்ட எவனும் விஜய்க்கு மெரினாவில் இடம் வேண்டாமான்னு கேட்டு வர மாட்டான். ஏன்னா டிசைன் அப்படி...
தமிழ்நாட்டில் பாமக தவிர மீதி எல்லா லெட்டர்பேடுகள் சோளியும் விஜய் புண்ணியத்தில் முடிந்துவிட்டது. இப்போது கூட விஜய் தனக்கொரு முற்போக்கு இமேஜ் தேவை என்றுதான் இந்த டம்மி பீசுகளை மதித்து கிட்டே சேர்ப்பதெல்லாம். மற்றபடி எம் எல் ஏ எண்ணிக்கையெல்லாம் லாட்டிரி மாபியா சொடுக்கு போடும் நேரத்தில் பேரம் பேசிவிடும்.
ஓட்டு வங்கியே இல்லாத இவர்களுக்கு இனி வரும் தேர்தல்களில் பேரவலிமையே கிடையாது.
முதல்வர் விஜய் கட்சியான தவெக பொதுவுடமை இயக்கம் தான்..
நம்முடைய பசி தீர்ந்த பின்ன சாப்பிடுற இன்னொரு இட்லி அடுத்தவங்களோடது..
அந்த இன்னொரு இட்லிக்காக போனாரா என்று கேட்காதீர்கள். புதிய புரட்சி நடத்திய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்
கேரளாவில் இருந்து கூடலூர் பகுதிக்கு இயக்கக்கூடிய கேரள அரசு பேருந்துகளில் தமிழகத்தை சேர்ந்த பெண்களும் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
#FreeBus | #Keralam | #TamilNadu | #Gudalur