@kalyan29802965 யார் ஜெய்ப்பாங்கறது மேட்டரில்ல. எது ஜெயிக்க கூடாதுங்கரதுதா முக்கியம். ஆக, தவெக தோக்கறதோட டெபாசிட்டும் இழக்கணும் இந்த தேர்தலிலே. அதுதான் சரியான பாடமா இருக்கும் அந்த கூட்டத்துக்கு.
@shanmugamchin10 ஏதோ ஒரு பெரிய சக்தியின் பின்னுந்துதல் இல்லாமல் இந்தாளு இப்படி ஆணவம் மற்றும் அகங்காரத்தோட கத்த மாட்டான்.
இவனுடைய கத்தலிலிருந்து ஒரு சந்தேகம்: எல்லாமே ஏற்கனவே செட்டப் செய்யப்பட்டு விட்டதா?
@SriRama53404184 தவெக கட்சிக்காரங்களுக்கு, குறிப்பா இந்த மந்திரி மற்றும் எம்எல்ஏ இவங்களுக்கு, தமிழ்நாட்டையே நிரந்தரமா எழுதி கொடுத்துட்டா மாதிரி நினைப்பு. அஞ்சு வருஷம் தான். ஆட்டம் மாறும். ஆட்சியும் மாறும். இவங்களோட ஆணவமும் அடியோட ஒழியும். இவங்க வந்துபோன அடிச்சுவடியும் இல்லாம போயிடும்.
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
@dmk_youthwing நிதித் துறை என்பது அரசின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பாக விளங்கக்கூடியது. ஆக, இத்துறைக்கு தகுதிவாய்ந்தவர் இவர் ஒருவரே என்றால் ஏனையோர் எல்லாம் இவரைவிட மோசமா? விளங்கிடும் நிர்வாகம்?
அதிமுக திமுகவின் கவனத்திற்கு.
தவெகதவக்கான்ஸுக்கு ஆதரவா ஓட்டுப்போட்ட அத்தனை அதிமுக MLAக்களின் பதவிகளும் போகும். மீண்டும் 22-25 தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.
தேர்தல் வந்தால் தொகுதிக்கு 385 பேர் நிற்கனும். EVM செட் பண்ணமுடியாமல் வாக்கு-சீட்டுக்கு திரும்பவேண்டிய நிர்பந்தம் வரும். இதை நான் சொல்லல. கியானேஷ் குமாரின் தே.ஆணையம் சொல்வதுதான்.
அ, ஆ வில் பேர் வருமாறு திமுக வேட்பாளர்களை நிறுத்தலாம். ஒரு கை பார்க்கலாம்.
#ஓட்டுத்திருட்டு தடுக்கப்பட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதே டெக்னிக்கை பயன்படுத்தலாம்.
அப்படி வாக்குச்சீட்டு தேர்தலை பிடிவாதமாக நடத்தியும், ஒரு வேளை பிஜெபியோ அல்லது நாம் எதிர்க்கும் கட்சியோ ஜெயித்தால்... #ஓட்டுத்திருட்டு னு இனி சொல்லமாட்டேன். அரசியலை மாற்றிச்செய்யும் வழிகளை யோசிப்போம். தேர்தல் அரசியல் ஒற்றைத்தேர்தலோடு முடியப்போவதில்லை. சண்டை தொடரும்.
@Amockx2022 9/10 - Thiru. M.K.Stalin could have been made the Chief Minister of TN while Kalaignar was still alive. I felt disappointed with Kalaignar in this matter!
President - Hindu
Vice President - Hindu
Prime Minister - Hindu
Home Minister - Hindu
Defense Minister - Hindu
Law Minister - Hindu
Party President - Hindu
Chief Justice - Hindu
Army Chief - Hindu
BSF Chief - Hindu
CBI Chief - Hindu
IB Chief - Hindu
RAW Chief - Hindu
80% of the population - Hindu
When everyone from the top down is Hindu,
So how are Hindus in danger?
This is just fooling logic, isn't it?