ஜாதி கட்சினு சொன்னவங்க எல்லாம் கூட்டணி தர்மத்தோட நடந்திருக்கிறார்கள்.. முற்போக்கு கட்சினு சொன்னவங்க பூரா முன்டியடித்து தாவினார்கள்.. Its quite a revelation..
மருத்துவ பணியாளர்கள் போராட்டம்
நண்பரின் @OGprasanna இன்னேரம் குரூப்ல
இந்த பொண்ணுங்க திமுக காரங்க புகைபடம் எடுத்திருக்காங்களா ?
அவுங்க ஒழுக்கமானவங்களா இதை பத்திளா எடுத்து இந்த பெண்கள் மீது வக்கிரத்தை ஈவினிங்க உள்ள கக்குவாரு
நண்பரின் குழு 👍👍
ஊழியர்களின் பற்றாக்குறைக்கு பாட்டிலுக்கு ₹10 வாங்குவது உண்மைதான்.
: சாரயத்துறை அமைச்சர்
ஊழியர்களின் தேவைக்கு நெல் மூட்டைக்கு ₹40 வாங்கியது உண்மைதான்
: சோத்து மூட்டை அமைச்சர்
@TVKVijayHQ ப்ரோ... ஆட்சி நடத்திறிங்களா? இல்ல உண்மை கண்டறியும் குழுவை நடத்திறிங்களா?
: மக்கள்
சிங்கப்பெண்படை தொடங்கி ஒரே நாள்ல பெண் உயிர்க்கு பாதுகாப்பு இல்ல...
அவங்க எங்க பாதுகாப்பு கொடுக்க சொன்ன ரீல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க..
https://t.co/FStF0dq7Pv
#BREAKING | "ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர், முதல்வரின் ரசிகையான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது
சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?, ஒரு எம்.எல்.ஏ. இச்செயலுக்கு அப்பெண்ணிடம் சமரசம் பேசுவதை முதல்வர் ஏற்கிறாரா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?"
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#SunNews | #TVK | #ADMK
வெற்றி வரும் போதெல்லாம் கூடவே இருந்துவிட்டு, ஒரு தோல்வி வந்தவுடன் பச்சோந்திகளைப் போல நிறம் மாறிய Congress,VCK, CPI, CPI(M), IUML, MDMK உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடு அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடாக உள்ளது.
@DMKITwing@arivalayam@mkstalin@PremallathaDmdk
Heartfelt birthday wishes to @RJDforIndia's National President Thiru @laluprasadrjd Avargal.
May you continue to guide India in upholding the ideals of secularism, social justice and federalism.
Wishing you good health, happiness and a peaceful life in the years ahead.
@yadavtejashwi
பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டறாங்க . திமுக எதிர்ப்பாளர்கள் மற்ற மீடியாக்கள் அமைப்புகள் எல்லாம் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசனவாய் பொத்திக்கொண்டு அமைதியாகி விட்டார்கள்