@idumbaikarthi 16 வருஷம்...... இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னனு இருக்கு உன் நிலைமை...ஒரு கவுன்சிலர் வார்டு member ஆக துப்பில்ல வக்கில்ல தெம்பில்ல... இதுல cm ah விமர்சனம் பண்றது ஒன்னு தா கேடு
@Senthilvel79 நீ யாரின் அடி வருடி பிழைப்பு நடத்துகிறாயோ அவர்கள் கொண்டு வந்தது வேற்று மாநிலத்தவர்க்கான நடத்துநர் பணி நியமன ஆணை. திருத்தங்கள் செய்து தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை ஸ்டாலின் அய்யாவுக்கு சீரியல் பார்க்க துணைக்கு செல்லவும்.
@idumbaikarthi Par carking கட்ட முயற்சி எடுத்த முந்தைய அரசை கேள்வி கேட்டீர்களா...? வாய் வாடகைக்கு விட்டு மௌனம் காத்தீர்களா...??? பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதும் அரசின் கடமை. நல்லதை பாராட்ட மனமில்லை எனில் அல்லதை செய்யாமல் இருப்பது நல்லது.
தமிழ் நாட்டு மக்களின் நலன் கருதி குறைந்த விலைக்கு மோதிரம் வழங்க தயாராக இருக்கும் நிறுவனத்திற்கு வாய்ப்பு அளித்து உள்ளது தவெக. 1பைசா என்பது அந்நிறுவனத்தின் இழப்பு அல்ல. இன்று இந்தியா முழுவதும் joyalukkas என்று பேசி விளம்பரப்படுத்தி கொண்டு உள்ளது நீங்கள் நான் முதற்கொண்டு. அதே போல தங்கம் தரமானதாக இருக்காது என்று கவலை உங்களுக்கு வேண்டாம். ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்ற உங்கள் பங்காளி கட்சி இல்லை தவெக. எதுகுறித்தும் கவலை வேண்டாம் உங்களுக்கு.
அம்மை நோய் குணமான பிறகு நேர்த்தி கடன் செய்வதற்கு ஏதுவாக தங்கும் மண்டபம் மாரியம்மன் கோவிலில் அமைத்து தருவதாக கூறும்பொழுது அதை திரித்து தத்திகளும் ஆமை ஓடுகளும் 🤧 @DMK @ntk
MLA அனைவருக்கும் கார் எதற்கு என்று கேட்கும் இந்த மகான்கள் தான்..
அமைச்சர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள் போன்றவர்களுக்கு ஏன் கார் என்று கேட்க மறந்தவர்கள்!!
MLA செய்யும் அரசு பணியை இவர்களும் செய்கிறார்கள் இவர்களுக்கு மட்டும் எதற்கு அரசு கார்?
பேச வேண்டும் என்று பேசாதீர்கள்..