அவன் அவன் வரலாறு பிரச்சனை மத பிரச்சனைய கிளப்பி விட்டு குளிர் காஞ்சிகிட்டு இருந்தானுங்க...
ஆனா விக்கி ஒத்த ட்வீட்ல இரட்டை புள்ள பெத்தத சொல்லி திசை திருப்பிட்டான்.
அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான்யா இருக்கு.
தமிழ்நாடு நியூஸ் சேனல்களே
ஏன் இந்து மதத்த பத்தியும் வரலாறு பத்தியும் பாவாடைக்கும் திராவிடனுக்கு சொம்பு தூக்குறவன்கிட்டமட்டும் கேக்குறிங்க... இந்து கடவுள வணங்குறவங்ககிட்ட கேளுங்கடா.
@tadarahim7 உண்மைதானே இன்னிக்கு ராக்கெட் விட்டு ஒன்பது கோள்களை கண்டு பிடிச்சாங்க...
ஆனா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே நவகிரகத்த வச்சு வழிபட்டவங்கடா நாங்க...
இப்படிபட்ட அறிவாளிகளா இந்த மக்கள் என்று ஆச்சர்யம் மட்டும் பட்டுக்கோ... ஆதங்கப்படாதே..
எனக்கு ஒரு சந்தேகம்?
1968 ல தான் தமிழ்நாடுன்னு பேரு வந்துச்சாம்... அப்போ அதுக்கு முன்னாடி பிறந்தவங்க எல்லாம் மதராஸி தானே... எங்கேருந்து தமிழின தலைவர் வந்தாரு🤔
இராஜ இராஜ சோழன் இந்து இல்லை என்பான்....
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பான்...
கேட்டால் இந்தியாவை விட்டு ஓடிடுவேன் என்பான்....
அமெரிக்கா சென்றால் அங்கே நான் இந்து என்று கதறுவான்....
அவன் யார்?