தோல்வியிலும் புன்னகைத்த தூய இதயங்கள்! ❤️
கேன் வில்லியம்சன் மற்றும் லுகா மோட்ரிச் — கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலகின் மாபெரும் சகாப்தங்கள்.
இவர்களின் ஆட்டத்தை விட, இவர்களின் புன்னகையும், களத்தில் காட்டிய கண்ணியமுமே ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றது.
உலகக்கோப்பை மேடைகளில் சாம்பியன் பட்டங்கள் இவர்களை தவறவிட்டிருக்கலாம், ஆனால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களின் இதயங்களில் இவர்கள் என்றென்றும் உலக சாம்பியன்கள் தான்!
வரலாறு சில சமயம் சிறந்த மனிதர்களுக்கு கோப்பைகளைத் தருவதில்லை, ஆனால் காலம் கடந்து நிற்கும் அழியாத மரியாதையைத் தந்துவிடுகிறது. நீங்கள் கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், கோடிக்கணக்கான இதயங்களை வென்றுவிட்டீர்கள்! 🥹🫂
விளையாட்டு உலகம் இவர்களைப் போன்ற உண்மையான ஜென்டில்மேன்களை எப்போதும் மறக்காது. 💯❤️
@aadaavaan அந்த நாட்டில் அதானி, அம்பானி இல்லாத காரணத்தால் இயற்கை அழகு🤩 செழித்து இருக்கிறது அவர்கள் மட்டும் அந்நாட்டில் இருந்திருந்தால் இந்நேரம் மலையை குடைந்து காசு பாத்திருப்பார்கள்⛰️🏔️🌳
#nature
#Gattakusthi2 🎬🎞️📽️4/5👌🏻படத்துல Sean Roldan பாடிய முதல் பாடலை தவிர படத்துல எல்லாமே நல்லா இருக்கு குறிப்பாக 'சாரா' பாப்பாவும் 'மீனு'🤩🥰 டீச்சரும் நல்லா நடிச்சிருக்காங்க. படத்துல ஹைலைடே 'அப்படி போடு..🔥 பாடல் தான் செம கலகலப்பு😂🤣
@TheVishnuVishal@AishwaryaLeks10@teamaimpr
Movie rating: 4/5 #Gattakusthi முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சிறப்பாக உள்ளது. விசுவாசம் படத்திற்கு பிறகு குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்குனர் படத்தை உருவாக்கியுள்ளார். குழந்தை நட்சத்திரம் சாராவும், மீனு டீச்சர் கதாபாத்திரமும் சிறப்பாக கவனம் ஈர்க்கின்றன.
ஒரு பொருளின் மதிப்பு
அது இருக்கும் இடத்தை பொறுத்தது 😊
உங்கள் மதிப்பை நிருபிக்க போராடாதீர்கள் ..
உங்கள் மதிப்பை உணரும்
இடத்தை தேடுங்கள் 😇
இந்த பதிவை இறுதிவரை பாருங்கள் புரியும் 👇