நான் ஒரு சிங்களவனாக இருந்திருந்தால் நிச்சயமாக மகிந்த ராஜபக்சவிற்கு பின்னால் நின்றிருப்பேன்!
மகிந்த ராஜபக்ச முன்பாக, நேரடியாக மகிந்த ராஜபக்சவை ஓஹோவென புகழ்ந்தார் யாழ் மாவட்ட எம்பி அர்ச்சுனா.
வீடியோ: சமூக வலைத்தளம்.
#Tamil#Parliament#LKA#WWTnews#WorldwideTamils
To Tamil diaspora:
Sivajilingam Aiyya is in need. Resilient Tamil leader who risked all for our rights & Maaveerar remembrance.
DONATE for kidneys transplant.
♥️💛
Name - M.K Sivajilinkam
Ac no:774688
Bank of Ceylon
saving account
Bambalapitiya branch
Contact: 0777729020
Today, we mark the anniversary of the Mullivaikkal Massacre and remember the tens of thousands of Tamil civilians killed by the Sri Lankan military in May 2009. The grief of this loss continues to reverberate through the Tamil community in Ontario and around the world.
We remember those who were killed and disappeared, and we stand with the Tamil community in its ongoing fight for truth, justice, and accountability.
En ce Jour commémoratif du génocide des Tamouls, nous pensons aux dizaines de milliers de civils tués durant la guerre civile au Sri Lanka et aux survivants, aux familles et aux communautés qui ont tant souffert, y compris de nombreux membres de la diaspora tamoule au Canada.
Representatives from the Swiss Federal Department of Foreign Affairs (FDFA) attended the 17th Mullivaikkal Tamil Genocide remembarence in Mullivaikkal, Mullaitivu on May 18 and paid tribute to the Tamil victims of the 2009 genocide.
#Mullivaikkal#May18
வீழ்ந்தோம் என்று எவரும் மகிழ வேண்டாம்,
சாம்பலில் இருந்து எழும் phoenix பறவைகள் நாம்!
நினைவு நாளில் சபதமேற்போம்,
மடிந்த உயிர்களின் கனவை வெ��்றெடுப்போம்!
♥️💛
#TamilGenocideDay
Seeing posts of martyred freedom fighters reminded me of how I found out my uncle had been martyred because of a photo of his body that was circulated online in the aftermath of the genocide. I had to break the news to my dad. #May18
Annan Seeman/NTK's legacy is not tied to their electoral performance. Even if NTK doesnt secure a single vote in TN election, that party and Annan Seeman will always have a special place in the history of Tamil Nadu and her relationship with TamilEelam.
As part of Tamil Genocide Remembrance Week (May 12–18), the Association for Relatives of the Enforced Disappearances – Mullaitivu District served Mullivaikkal Kanji today in Mullivaikkal, honouring the victims and reaffirming their commitment to justice and collective memory.
#TamilGenocideRemembranceWeek #Mullivaikkal #May18
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு முதல் அமைச்சராக பதவி ஏற்கும் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழ்ர்களின் வாழ்த்துக்கள்
2009ற்கு முன்பு இருந்த நம் பெரிய கட்டமைப்புகள் இந்திய தேர்தல்களி��் தலையிடவில்லை.
யார் வென்றாலும், யார் தோற்றாலும், தமிழர்களுக்கான உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.
(1/4)