த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
💫 British Tamil engineer takes F1 podium spotlight after Mercedes win
British Tamil engineer Arun Rajkumar became an unexpected face of Mercedes’ Austrian Grand Prix celebrations after stepping onto the Formula 1 podium and lifting the race-winning constructors’ trophy for the team.
Rajkumar, who was born into an Eelam Tamil family, is a trackside power unit engineer for Mercedes AMG High Performance Powertrains, the Brixworth-based division that designs, manufactures and tests Formula 1 power units for Mercedes and its customer teams.
He is British Eelam Tamil. Not Indian.
It's wild to see all the main-stream Indian news outlet present him as Indian-origin. How low are the standards in Indian media?
Desperate to take away the achievements of a people who fled a genocide & worked hard for their recognition
முதல் எல்லாம் திமுக ஆட்சி நடக்கும் போது சில திமுக அரைவேட்காட்டு கூட்டம் தமிழ்நாட்டில் ஏதும் பிரச்சினை எண்டால் அதை மடைமாத்த தலைவரை, போராட்டத்தை, இனப்படுகொலையை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பீட்டு இருப்பானுகள் இப்ப இந்த JVP குட்டி குஞ்சானுகளும் தொடங்கி இருக்காங்கள்!!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழீழ இனப்படுகொலையை தமிழ் நாட்டு மக்களிடம் நியாயப்படுத்த இலங்கை பேரினவாத அரசுடன் இணைந்து பணியாற்றிய இந்து பத்திரிக்கை குழுமத்தின் ஆள் இந்த மலையாளி ராதாகிருஷ்ணன்.
பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் ஈழ விடுதலை போராட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தமிழின எதிரி.
R.K. Radhakrishnan is a vile figure who acted in concert with the Sinhala state, explicitly amplifying its false narratives and spreading baseless allegations. The fact that M. K. Stalin remains associated with N. Ram and this vile figure points either to wilful complicity or a troubling lack of awareness. Stalin should clarify his stance on N. Ram and Radhakrishnan.
20ஆண்டுகளாக ஆர்.கே.ராதாகிருஷ்ணன் எனும் ப்ரண்ட்லைன் ஊடகவியலாளர் இலங்கையில் இருந்து, சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆதரவான பொய் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தவர். தமிழர் போராட்டங்களை தீவிரவாதமாக-பயங்கரவாதமாக திரித்து எழுதிய உத்தமர். சிங்களப் பேரினவாதிகளுக்குள்ளாக நடந்த கொலைகளை விடுதலைப்புலிகள் மீது கணக்குகாட்டிய உத்தமர். 2009ல் நடந்த இனப்படுகொலையின் போது, சிங்கள ராணுவத்தின் செய்திகளை பரப்பி தமிழர்களின் துயரங்களை மறைத்தவர். சிங்கள ஆட்சியாளர்களின் மாளிகையான அலரி-மாளிகையின் காவல்காரராக செயல்பட்டவர். தமிழின விரோத அரசியலில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு நிகரானவர். இலங்கையின் மோடி எனப்படும் ராஜபக்சேவின் உற்ற நண்பர்.
ராதாகிருஸ்ணன் ஒரு கடைஞ்செடுத்த அஜோக்கிய நாய்! ஈழத்தமிழர்கள் மீதும், புலிகள் மீதும் பொய்களை கட்டவிழ்த்து ராஜபக்சவுக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட பொறுக்கி. ஆட்சியை இழந்தாலும் Tamil genocide ஐ whitewash செய்யும் முன்னால் முதல்வர் தமிழின துரோகத்தின் மொத்த வடிவம்.
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Chemmani Mass Grave Excavation – Phase 3, Day 29
Today, 7 additional human skeletons were cleaned and identified at the Chemmani mass grave excavation site.
With these latest findings, a total of 394 human skeletons have been identified across all three phases of the excavation, while 370 human skeletons have been fully exhumed.
Today’s excavation was carried out by Prof. Raj Somadeva and his archaeological team under the supervision of Jaffna Magistrate S. Lenin Kumar.
#ChemmaniMassGrave