The energy & aura you spread is unmatchable🔥
Wishing our Tamilnadu Chief Minister @CMOTamilnadu and always our #thalapathy Vijay anna @actorvijay a very very happy bday❤️
From all of us @ Kiki’s Dance Studio 🤩
For the first time in the world 🌍🔥
An Actor & Chief Minister Birthday Wish is displayed on Malaysia’s largest & tallest Ferris wheel — proudly organised by the Official Fan Club of our beloved #ThalapathyVijay ❤️👑
A man who created HISTORY by becoming the CM of Tamil Nadu in his very first election 🚩✨
Happy Birthday to the pride of the masses, our history-making Chief Minister Thalapathy Vijay! May you continue to serve the people and achieve even greater heights! 🔥
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay@Jagadishbliss@BussyAnand@TVKPartyHQ@imrajmohan@Actor_Vijay@ActorVijayTeam@ActorVijayUniv
#HBDThalapathyVijay #ThalapathyVijay #HistoryMaker #TamilNaduCM #MalaysiaFans
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது
என்றும் தலைவர் தளபதி விஜய் அண்ணன் வழியில் மக்கள் பணி தொடரும்.
ஆர். சபரிநாதன் DME., https://t.co/INpFGqtRgp., MLA அரசு தலைமை கொறடா விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
@CMOTamilnadu@TVKVijayHQ
While they waited for his downfall, Thalapathy kept creating new peaks for them to witness. ❤️👑🔥
Legends don't fall… they rise higher.
#HBDCMJosephVijay
*மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,*
இன்று (22.06.2026) திங்கட்கிழமை,
*சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K.V.விஜய் தாமு MLA* அவர்களின் ஏற்பாட்டில், சென்னை அடையாறில் அமைந்துள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் மக்கள் நலத்திட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், *மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA* அவர்கள் கலந்து கொண்டு, அடையாறு மருத்துவமனையில் பிறந்த *20 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, பேபி கிட்களை* வழங்கி பெற்றோர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
'முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா!'
திருவண்ணாமலை மாவட்டம் – நாயுடுமங்கலம் ஊராட்சியில் புதிதாக ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அருகில் அமைந்துள்ள பழைய முகாம்களில் வாழும் மக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய குடியிருப்புகளை நேற்று (21.06.26) பார்வையிட்டோம்.
கலசப்பாக்கம் வட்டம் – தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள முகாமில் வசிக்கும் 160 குடும்பங்கள் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டம் – காரியந்தல் முகாமில் வசிக்கும் 92 குடும்பங்கள் என மொத்தம் 252 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய வளாகத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குறைவான கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி, அங்கன்வாடி உள்ளிட்ட தேவைகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளதாக மக்கள் முறையிட்டனர். அனைத்து கோரிக்கைகளும் உரிய துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தேன்.
கடும் மழை பெய்து கொண்டிருந்த போதும், திரளான மக்கள் எம்மை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அங்கிருந்து விடைபெறும் போது, ‘முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா’ என்று பெண்கள் கூட்டாக தெரிவித்தனர். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, ஈழத்தமிழர்கள் சொல்லி அனுப்பிய வாழ்த்தினை அவையில் பகிர்ந்துக் கொண்டேன்.
மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுமாறு கோருகிறோம்.
@CMOTamilnadu
From blockbuster screens to winning hearts, your legacy continues to grow stronger every day. ❤️🔥
Wishing our beloved @CMOTamilnadu@actorvijay a spectacular birthday filled with success and happiness. The celebration begins!
#HappyBirthdayCMVijay#ThalapathyVijay #VijayBirthdaySpecial #BirthdayTribute #MassMashup #Vijayism #ThalapathyForever #LeaderVijay #VijayFansClub #TamilCinema #TrendingNow