"கருணாநிதியோட எல்லாம் முடிஞ்சு போச்சுப்பா... இருந்தாலும் ஏதோ ஸ்டாலினுக்காக ஓட்டு போட்டோம்.. உதயநிதி, இன்பநிதி'க்கெல்லாம் கொத்தடிமையாக இருக்க முடியாது" என களத்தில் மக்கள் பேசுவதை பார்க்க முடிகின்றது. ஆதலால் தான் திமுக இந்த 2026 தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.
சினிமாவில் சந்தானம் மற்றும் துணை நிலை நடிகர்களை வைத்து எவ்வாறு தான் ஒரு ஹீரோ என்பதை காட்டிக் கொண்டாரோ, அது போன்று அரசியலில் திமுகவின் பழைய ஆட்களை வைத்து இளம்பெரியார் என்றெல்லாம் பேசவைத்து, தான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று காட்டிக் கொள்ள முயன்றார் ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
காற்று அடைக்கப்பட்ட வெற்று பலூன் காட்சி பொருள் தானே தவிர, வழிநடத்தக்கூடிய கழகத் தலைவனாக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
🚨 DMK-ADMK ரகசிய கள்ள கூட்டணி BRUTALLY EXPOSED 🚨
IUML தலைவர் கே.எம். காதர் மொகிதீன், வெளிப்படையாக வெளிச்சம் போட்டுவிட்டார்!
MK ஸ்டாலின் உடன் நடந்த 2 சந்திப்புகள்:
1️⃣ EPS-ஐ முதல்வர் ஆக்க
2️⃣ திருமாவை முதல்வர் ஆக்க
ஆனால் மக்கள் தீர்மானத்தையே மதித்து TVK-ஐ ஆதரித்தனர்! 👏🔥
Udhay: நாம அதிகம் Social Media-ல கவனம் செலுத்தாம விட்டுடோம் நம்ம தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் தான்
ஏன்டா..! Sun Network Company-யே இவனுங்க கிட்ட தான் இருக்கு அதுல விஜய் பாட்ட கூட போடல தேர்தல் வரைக்கும்
Sun News ஒரு பக்கம் 24 மணி நேரமும் விஜய பத்தி Negative News மட்டும் தான் போடுவான்
இதுல Social Media-ல விஜய் பிஜேபியோட B Teamனு அப்படி இப்படினு ஒரு ஒரு நாளும் புது புதுசா Narrative செட் பண்ணானுங்க
பத்திரிகையாளர் பேர்ல தினமும் ஒருத்தன் உட்காந்து விஜய் ஒரு சினிமாகாரனு சொல்லி கடிப்பானுங்க
நக்கீரன் / அண்டா செந்தில்னு அவன் அவன் ஒரு கதை சொல்லி வீடியோ போடுவானுங்க
YouTube திறந்தாலே ஸ்டாலின் தொடரட்டும்னு Ad வர மாறி கோடி கணக்குல செலவு பண்ணி இருக்கானுங்க
இதலா சோசியல் மீடியால பண்ணிட்டு இன்னைக்கு அதே சோசியல் மீடியால தான் தோத்துட்டோம்னு வேற சொல்லிட்டு போறான்..
அவன் அப்பன் தான் தத்தியா இருக்கானு பார்த்தா இவன் அவனுக்கு மேல தத்தி இருக்கான்