நீங்க எல்லாம் NO-னு சொன்னா அரசியலுக்கு வர மாட்டேன்.
நீங்க எல்லாம் YES னு சொன்னா அரசியலுக்கு வரேன்.. நேரம் வரும் போது யார் கூட அரசியல் பயணம்னு சொல்றேன்.
- ராகவா லாரன்ஸ்
https://t.co/oshzgKdbz1
Kekave oru mathri koochama Iruku, Enoda short film ku yarachum colour grading panni thara mudiyuma, Short Film Duration 28 mins
Please don't air me, if u don't know just rt for visibility, enaku vera yarukita kekurathu nu therila, Yarachum Help pannugalen 🫠🥹
இப்ப இந்த மாதிரி ப்ரீ ஸ்டைல் டான்ஸ்ல தான் நிறைய சின்ன பசங்க சேர்றாங்க. மெலடி,சோகப்பாட்டு என்ன போட்டாலும் ஆடுறாங்க. ஸ்டெப்பு மட்டும் ரிப்பீட் ஆகாது. அதே பாட்ட திரும்ப போட்டாலும் வேற ஸ்டெப்பு தான் வரும்.
மாமியாரை கரம்பிடித்த மருமகன்
உபியில் மாமியாருடன் 4 ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்த மருமகன். இதற்கு மேலும் மறைக்க முடியாது என முடிவெடுத்து, மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு
கழுத்தில் தாலியுடன் கையில் திருமண சான்றிதழையும் வைத்து ஜோடியாக வெளியிட்ட வீடியோவை பார்த்து குடும்பத்தினரும் நெட்டிசன்களும் பேரதிர்ச்சி
#utharpradesh #marriagelife #viralpost
``கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்பேன்''
``எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்
கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தயார் செய்து வருகிறோம்''
- நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் பேட்டி
#ajithkumar #ak #ajithkumarracing #racing #thanthitv
Jailer 2 team was confident that Vijay won't become CM. The team shot few scenes and dialogues attacking Vijay in the movie.
Now Vijay has become the CM of Tamilnadu. The team has opted to go for re-shoot to change the scenes, dialogues attacking Vijay