Road to 2024 🎯
குறைந்தபட்சம் உடம்ப மெயின்டன் பண்ணனும்
இந்த வருஷத்துல 30 / மாசம் 2 புக்காச்சும் படிக்கனும்
குறைந்தபட்சம் 4 முறையாச்சும் இரத்த தானம் பண்ணனும்
எதாச்சும் ஒரு பிஸ்னஸ் பண்ணனும்
2வது வருமானத்துக்கான வழியை உருவாக்கனும்
வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு நகரனும்
பசங்க கிட்ட சட்டை பட்டனை போடு, அடுத்தது என்ன ஒழுங்கா முடி வெட்டா?
பெண்கள் கிட்ட நேத்து ஒரு போலீஸ் நம்ம மேலயும் தப்பு இருக்கு! அடுத்தது என்ன துப்பட்டா போடுங்க, ஒழுங்கா ட்ரஸ் பண்ணுங்களா?
@tnpoliceoffl சிங்கப்பெண் படை மார்க்கெட்டிங் போறவுங்க கிட்ட என்ன பேசணும் என்ன தவிர்க்கணும்னு கொஞ்சம் training கொடுத்து அனுப்புங்க!
Kekave oru mathri koochama Iruku, Enoda short film ku yarachum colour grading panni thara mudiyuma, Short Film Duration 28 mins
Please don't air me, if u don't know just rt for visibility, enaku vera yarukita kekurathu nu therila, Yarachum Help pannugalen 🫠🥹
ஊர்ல வீடு வேலை நடக்குது 2 மாசத்துல முடிச்சிருங்க பணம் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு கிளம்புனேன். ஒரு போன் கால் 6 மாசம் பின்னாடி போய்ட்டேன். ஒரு ரூபாய் கூட கொடுக்க முடில
Mentally financially னு மொத்தமா பின்னாடி போயாச்சு.
Yes, Life is totally unpredictable. 🚶
LIFE IS TOTALLY UNPREDICTABLE
அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம்-ஏராளம் (அன்பே சிவம் படத்தின் கடைசியில் கமல் எழுதியிருக்கும் லெட்டரில் உள்ள வசனம்)
அதைப் போன்றே ஒரு நிகழ்வு – நண்பர் ஒருவர் ‘’எப்போ என்னோட பெருமாளைப் பார்க்க வரப் போறீங்க’’ என்றார்
He worked as an Executive (Top Post) – மனைவியும் வேலையில் – ஒரே பையன் – படு செல்லம்
அவரை நான் எப்போது பார்த்தபோதும், கோட், சூட், டை-யுடனே இருந்திருக்கிறார் – எப்போது பார்த்தாலும் சிரிப்புடன் அவர் – வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டிருந்தது
இந்த நிலையில் 55வது வயதில் அவருடைய மனைவிக்கு உடல்நிலை படு சீரியஸாகி, ரூ.30 லட்சம் வரை செலவழித்தும், அவர் இறந்து போனார்
பையனை ஆஸ்திரேலியா அனுப்பி படிக்க வைத்திருந்தனர் – அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை செலவு – அவன் பாஸ் பண்ணினானா என்பது தெரியவில்லை
அவன் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து, அவளையே கல்யாணம் செய்வேன் எனறு சொல்லி, அந்தப் பெண்ணுடன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான் – அப்பாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது
இவர் மனைவி இறந்து ஒரு வருடம் வேலை பார்த்து, என்னடா வாழ்க்கை என்று, பின் வேலையை விட்டுவிட்டு, இப்போது சென்னையருகில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே ரூ.30 லட்சம் செலவில் ஒரு பெருமாள் கோவிலைக் கட்டி, அந்தக் கோவிலின் வெளியே ஒரு ரூம் போன்ற அமைப்பில் தங்கியிருக்கிறார்
கோவிலில் அவரே பூஜை பண்ணுகிறார் – யாராவது அர்ச்சனை என்று வந்தால் ஒரு Template உண்டு – நார்மலாக உள்ள அர்ச்சனை முடிந்தபின், கூடுதலாக:
Example: ‘’குமாரும், அவருடைய மனைவி மஞ்சுளாளும் தங்களுடைய பெண் குழந்தை ப்ரியாவின் பிறந்த நாளுக்கு அர்ச்சனைக்கு வந்திருக்கா – ப்ரியாவிற்கு நல்ல ஆரோக்யத்தையும், படிப்பையும், செல்வத்தையும், அப்பா-அம்மா சொல்படி கேட்டு நடக்க, நல்புத்தியையும் கொடு பெருமாளே!!!! – மேலும் குமாரும், மஞ்சுளாவும் நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும் இருக்க அருள் புரி பெருமாளே’’ என்று அடிஷனலாக தமிழில் அவர்களுக்குப் புரியும் படியாக சொல்ல, இதைக் கேட்ட அந்த குழந்தையின் அம்மா கண்ணில் கண்ணீர் – (I have seen) அவர் குரல் கணீரென்று இருக்கும்
கோவில் நடத்துவது ஈஸியில்லை – செலவுத் தொகையைச் சொன்னபோது, ஷாக், இவரே பிரசாதம் ரெடி பண்ணுகிறார்
பிரசாதம் அன்று தீர்ந்து போனால், நல்ல படியாக கோவில் பூஜை இன்று நடந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சந்தோஷப்படுகிறார்
சிலர் கோவில் கட்டுவதற்குப் பதில், நாலு பேருக்குப் படிப்பிற்கு செலவு செய்திருக்கலாமே என்று பேசுகிறார்கள் - It is all individual’s decision.
நான் அவரிடம் ''திடீரென்று இதுவும் பிடிக்கவெல்லையென்றால் எப்படி கோவிலை விற்பது'' என்று கேட்டபோது, அவர் பதில் ''அது போல் ஒரு நிலை வராது, அதையும் மீறி வந்தால், எனக்குத் தெரிந்த ஒருவருக்குத் தானமாக இதைக் கொடுத்துட்டு போயிட்டேயிருப்பேன்'' என்றார்
5 வருடத்திற்கு முன், நீ இது போல் கோவில் கட்டி, அங்கே ஒரு ஒண்ணரை அணா ரூம்ல குடியிருப்ப என்று யாராவது அவரிடம் சொல்லியிருந்தால், அவர்களைப் பார்த்து சிரித்திருப்பார் – இப்போது அவர் ஒரு வேட்டி, மேல் துண்டுடன்
LIFE IS TOTALLY UNPREDICTABLE
As a proud ex suntv girl - Here are my two cents. Our Boss Kalanidhi Maran always keeps Channel above all politics in entertainment area. Anything that will sure shot fetch him TRPs, he will not miss it at all. He knowsto role play in NEWS and political discussions, but when it is entertainment, movies and cinema, he plays with the mood of the public, current trends and say well above others. His vision to being the number 1 is something to be admired when watched close.
பணம்தான் ஆனா அவர் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்.
அத இப்பவும் மறக்கவே முடியல.
எப்ப வேணும்னாலும் வாங்கண்ணே'னு சொன்னாப்ல சரிண்ணேன் நன்றி'னு சிரிச்சிட்டே வந்துட்டேன்...
இந்த மாதிரி எதும் நடக்கும்போது
நம்ம மேல நமக்கே ஒரு மரியாதை வருது.
தன்னிலை வழுவாமை 💪❤️
தன்னிலை வழுவாமை.
30/11/21கிண்டி.
வழக்கம்போல ஷூட்டிங் பரபரப்பா போயிட்டு இருந்துச்சு வடபழனிக்கும் கிண்டிக்கும் ஒரு நாலு முறை போயிட்டு வந்துட்டு இருந்தேன்.
4வது முறை வரும்போது 5.30 மணி ஆகிருச்சு 6க்கு ஷூட் முடிஞ்சுடும் தினமும் வந்துட்டு போற character & Jr Artsiste க்கு..
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போணி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல.
வீட்டுக்கு போறீயலா முட்டை தரேன் எடுத்துட்டு போய் வீட்ல கொடுங்கன்னாப்ல.
அதெல்லாம் வேணாம்ணே சேஞ்ச் மட்டும் போதும் அப்படிண்ணன்.
அண்ணன் ரொம்ப நன்றி'ணே
எப்ப சேஞ்ச் வேணும்னாலும் வாங்கண்ணே தரேன்னாப்ல.
நான் திருப்பி கொடுத்தது அவரோட..
பார்வையால் இருதயம் நனைக்கட்டுமானு பாடல் வரி இருக்கும். அந்த மாதிரி கவித்துவமான படைப்பு.
முகம் முழுவதும் சிரிக்கும் சிறு பிள்ளையின் சந்தோஷத்தோடு உள்ளுக்குள் இருக்கும் குழந்தை தனத்தை தொலைக்காமல் தன்னோடு வைத்து இருக்கிறாள் விஜி.
அவள் கொண்ட சாயல் 😍
ரசிகன்யா நீ @MrRathna ❤️🫂
#3YearsOfSaviourMaster#ThalapathyVijay𓃵
அது ஒரு அழகிய நிலாக்காலம்..
வாழ்க்கை முழுக்க அந்த நினைவுகள் நிழலாடும்.
சின்ன வயசுல தலைவனை நேர்ல பார்ப்போமான்னு ஏங்குன நாட்கள்லாம் உண்டு.
காலம் வேற மாதிரி ஒரு பதில் வச்சு இருக்கு.
இதுவே ஒரு ALCHEMIST மாதிரியான ஸ்டோரி தான்.