நொடி பொழுதும் உன்னை பிரிந்திடாமல் என் ஆயுள் முழுவதும் எந்தன் முழு அன்பையும் உனக்களித்து அனுதினமும் அணுவணுவாய் உன்னை காதல் செய்து கவிதைகளாக உன்னுடன் வாழ வேண்டுமடி இந்த உலகம் வியக்கும் அளவிற்கு ...,
#மகிந்தன்கவி@punithatk 😍
Back fire...!!
தலித்திய மற்றும் தாழ்வு மனப்பான்மை சிந்தனையில் உள்ள திரைபடஇயக்குர்கள்
மாமன்னன் திரைபடத்தில் வில்லனாக வரும் இரத்னவேல் கேரக்டரை BC/ MBC மக்கள் இப்படி தலைல வச்சு ��ொண்டாடுவாங்க ன்னு கனவில் கூட நினைத்து பாத்துருக்க மாட்டானுங்க... 😂
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, ���டிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
#SmokingKills #SayNoToTobacco
சார்.. நீங்க #பகாசூரன் படத்தை பற்றி பேசவே வேணாம் சார்..அதான் நல்லது.. ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க சார்.. நாங்க போட்டி போடுற அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்ல தான் சார்.. ஆனா நிச்சயம் பேசப்படுவோம்.. இன்னும் 17 நாள் தான் சார் இருக்கு.. பாருங்க..