லால்பாக்கில் குப்பை பொறுக்கினாத்தான் சோறுனுட்டாங்க 😬
இன்னைக்கு காலை 7.30 மணிக்கு லாலாபாக்கில் ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து 3 மூட்டை குப்பை பொறுக்கும்போது..😂
#volunteering#lalbagh
என் அப்பாவின் அன்பை உன்னிடம் தேடி
அப்பாவியாகி போனேன்
💔
உனக்கு அம்மாவாக அன்பை
பொழிந்து
அடபாவியாகி போனேன்
💔
திறவுகோலான என்னை பிரித்து
கொள்கிறேன்
i 👈👉 🔑
காதலும் நீயும் ஒன்றாகி போக
Love 👈👉 you
#என்னவன்🔒
நகைச்சுவை சாம்ப்பியன் வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் முன்னிட்டு நான் பயன்படுத்திய சில இமேஜ்களை கொண்டு ஒரு நகைச்சுவை த்ரெட் வடிவேலுவுக்காக😍
#வடிவேலு#HBDVadivelu
இன்னைக்கா நமக்கு பொறந்த நாளு..ஒரே கன்ப்யூசனா
இருக்கே🙄