இந்தியாவில் மருந்து உற்பத்தி – மருந்து தொழில் நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு, கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கை மற்றும் மருந்து உற்பத்தி தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்துகிறார்.
- ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
சிறந்த சேவை, நல்ல நிா்வாகம், ஏழைகளின் நலன் ,தேச பாதுகாப்பு, தற்சாா்பு, உலகளாவிய மதிப்பு, பொருளாதார வலிமை உள்ளிட்டவற்றில், பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
- தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா
2022-23 ஆம் நிதியாண்டில் குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் 1 லட்சம் கோடியைத் தாண்டியது குறித்து பிரதமர் மகிழ்ச்சி.
"நமது பொருளாதாரத்தை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல நமது இளைஞர்களின் தொழில் முனைவு ஆர்வத்தை நாம் பாராட்டுவோம்."
- பிரதமர் திரு.@narendramodi
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக இன்று 26/3/2023 உறுப்பினர் சேர்க்கை வில்லியனூர் மாவட்டத்தில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் திரு சாமிநாதன் Ex MLA ஜி கலந்து கொண்டார்.
உடல் உழைப்பு அதிகம் இல்லாத பரபரப்பான வாழ்க்கைமுறையால் பல சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே நம் உடல் நலனை ஆரோக்கியமாக பராமரிக்க சிறந்த வழி பணி இடங்களிலும் யோகாசனம் மேற்கொள்வதாகும்.
- பாரத பிரதமர்
திரு.@narendramodi
பிரதமர் மோடியின் கடின உழைப்பின் பலனை நாடு அறுவடை செய்து வருகிறது.
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் 10வது பொருளாதாரமாக இருந்தோம்.இப்போது, சுமார் 2 நூற்றாண்டுகளாக நம்மை ஆண்ட ஐக்கிய இராச்சியத்தை (UK) கூட முந்திக்கொண்டு உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம்!
- திரு.@JPNadda
#PMKisan सम्मान निधि के 24 फरवरी,2023 को सफलतम 4 वर्ष पूर्ण होने पर भाजपा किसान मोर्चा राष्ट्रीय अध्यक्ष श्री @Rajkumarchahar9
के नेतृत्व में किसान मोर्चा देश के सभी जिला केंद्रों पर 'नमो किसान सम्मान दिवस' का आयोजन करेगा ।
@blsanthosh#NamoKisanSammanDiwas
Join Hon'ble PM's initiative to empower farmers!
Register for the PM-KISAN 13th installment release event via https://t.co/X4zgYs0sEb
#PMKISAN#FarmersFirst
देश के यशश्वी प्रधानमंत्री माननीय श्री @narendramodi जी के नेतृत्व में शुरू की गई "पीएम-किसान सम्मान निधि" योजना के सफलतम 4 वर्ष पूर्ण होने पर देश के समस्त किसान भाईयों एवं बहनों को हार्दिक बधाई एवं शुभकामनाएं...
#PMKisan#4YearsOfPMKisan