#OraeThalaivanMKS
உழைப்பால் உயர்ந்த தமிழகம் ✊
உரிமை, முன்னேற்றம், மரியாதை — எல்லாம் ஒ��ே தலைவர்!
🔥 2026-லும் நாம்தான் வெற்றி
🔥 தமிழகம் சொல்வது ஒரே பெயர் – ஸ்டாலின்
#MKStalin #DMK #TNWins
கடல் இல்லாத திருச்சி மாநகரில் கருப்பு சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சூழ தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது!
ஈடு இணையில்லாத வெற்றியை ஈட்ட களத்தில் அயராது உழைப்போம்! 🌄
#StalinWave2026
வெல்லும் தமிழ் பெண்கள்: தமிழ்நாட்டின் விடியலுக்காக வீதிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டாலின் மகளிர் படை!
திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம்: ��ல்லம்தோறும் உதயசூரியனின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் மனங்களை வெல்லும் எங்களது மகளிர் அணி
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
திராவிடப் போர்ப்படை சங்கமிக்கும் திருச்சி திருப்புமுனை மாநாடு!
வரலாறு காணாத வகையில் 10 லட்சம் உடன்பிறப்புகள் ஓரணியில் திரளும் பிரம்மாண்ட மாநில மாநாடு கோட்டையை நோக்கி அடி எடுத்து வைக்கும் திராவிடத் தளபதியின் கரங்களை வலுப்படுத்துவோம்.
இடம்: சிறுகனூர், திருச்சி.
தேதி: 09.03.2026.
சிறுகனூரில் சங்கமிப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
��்டாலினின் மகளிர் படை தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திராவிட மாடல் அரசின் திட்டத்தால் பயனடைந்து வருவதாக பெரும்பாலான வீடுகளில் தெரிவிக்கின்றனர்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் - ஸ்டாலினின் மகளிர் படை பரப்புரை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், கே.வி.குப்பம், ஆற்காடு, திருநெல்வேலி, அந்தியூர், அரவக்குறிச்சி, தொண்டாமுத்தூர், ல���ல்குடி, காங்கேயம், திருப்பரங்குன்றம், செங்கம், நெய்வேலி, திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
மேற்கு மண்டலமே அதிரும் வகையில் கோவையில் திரண்டிருக்கிறது கொள்கைப் படை! The OG Dravidian Stock! பெரியார், அண்ணா, கலைஞரின் வழியில் களமிறங்கும் கருப்பு-சிவப்புப் படை.
இன்று கோவையில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
39-க்கு 39! மேற்கில் உதிக்கும் சூரியன் - கோட்டையைத் தீர்மானிக்கும் கொங்கு மண்டலத்தின் எழுச்சி! நேற்றைய கோவையின் பிரம்மாண்டம், இனி மேற்கு மண்டலம் கழகத்தின் எஃகு கோட்டை என்பதை உலகிற்கு உறுதிசெய்துவிட்டது!
#ஸ்டாலின்_தொடரட்டும்
ஒன்���ிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காட்பாடி, காட்டுமன்னார்கோயில், ஒட்டன்சத்திரம், உதகமண்டலம், முசிறி, கீழ்வேளுர், மணப்பாறை, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, வந்தவாசி, நன்னிலம், திருமங்கலம், விருதுநகர், ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்கும் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்த��ாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்ப���ல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை, பொன்னேரி, துறைமுகம், விருகம்பாக்கம், உத்தரமேரூர், சங்ககிரி, ஈரோடு மேற்கு, ஆத்தூர், பண்ருட்டி, திருவாரூர், பூம்புகார், விராலிமலை ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எழு���்பூர், வேடசந்தூர், ஜெயங்கொண்டம், மதுரை தெற்கு, விக்கிரவாண்டி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்��ிறோம்!
ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர���கிறேன்…
#TNInterimBudget
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வ���ுகிறது.
கம்பம், ஒட்ட��்பிடாரம், குமாரபாளையம், வால்பாறை, சீர்காழி, மதுரை மத்தி, ராதாபுரம், விளவங்கோடு, தருமபுரி, உடுமலைப்பேட்டை, அரியலூர், மதுரை தெற்கு, ஆண்டிப்பட்டி, நாகர்கோவில், செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி க��ழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்