நம்பினோர்க்கு கடவுள் நம்பாதவற்கு வெறும் கள்;
நியானக்கண்ணில் நாயகன்
நின் கண்ணில் வெறும் கள்;
என் வாழ்க்கை என் கையில் என்றிருப்பவர்களில்
என் வாழ்க்கை
அவன் கையில் என்றிருப்பேன்;
காண முடியவில்லை என்பதால்
காற்று இல்லை என்றாகுமோ
~கிருஷ்ணதாசன்
காலையில இருந்து இந்தப் பாட்டு தான் மனசுல ஓடிட்டு இருக்கு. 🔥
"அஞ்சாத நெஞ்சோடு, கந்தா உன் தீபம் ஏற்ற வேண்டும்"
ஒவ்வொரு கார்த்திகைக்கும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் பார்க்கணும்னு காத்திருக்கிற பக்தர்கள் மனசு இது தான்.
நீதிமன்றமே அனுமதி கொடுத்தும், இன்னும் தடை போட ஓடுறாங்க.
முருகன் மலையில முருகனுக்கு தீபம் ஏத்த, இன்னும் யார்கிட்ட அனுமதி கேக்கணும்?
நவம்பர் 24 குன்றம் ஒளிரட்டும்.
அருமையான பாடலுக்கு நன்றி தமிழ் ஜனம் . @TamilJanamNews
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு..
காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
சென்ற 13ம் தேதி மாலை, கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனரை இளைஞர்கள் சிலர் வெட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Chennai#Kodungaiyur#ChennaiNews#chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy