Imagine mocking at the service that is initiated for the safety of women shows how cruel someone can ever be. I doubt your birth. Your mother,wife, daughter will be benefitted through this. People like you are sick to the society.
மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்துள்ளார். ஏற்கெனவே 5-ம் வகுப்புவரை அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகள் படித்துவந்த நிலையில் எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசுப் பள்ளியிலேயே மகளை தொடரச் செய்துள்ளார்
#Tiruppuvanam | #GOVTSchool | #TVKMLA | #MLAElangovan
"இங்க பாருங்க பெண்கள தேவையில்லாம தொட்டா சும்மா விட மாட்டேன்னு CM ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காரு, அதனால இந்த தண்ணிய போட்டு சீண்டுற வேலைலாம் வச்சிக்க கூடாது புரியுதா"..
பெண்களும் எதனா பண்ணா உடனே கம்ப்ளைண்ட் பண்ணனும் சரியா - பேருந்தில் ஏறி ஆண், பெண் இருவருக்கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
#Tiruppur | #SingapenAthiradipadai | #Women | #Police | #Awareness | #PolimerNews
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
Just Recived news from the commissioner office, Mukhtar has been arrested in karnataka!
Thank you
@CMOTamilnadu@TVKVijayHQ
A special thanks to the commissioner and his team for tirelessly working day & night to catch this culprit !
@tnpoliceoffl
வெளிநாட்டில் வசித்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் முதல்வருக்கு எதிராக அவதூறு காணொளி பதிவிட்ட ஐஸ்வர்யா நாகராஜ் எனும் கீழ்காணும் பெண்ணின் மேல் FIR பதிவு செய்து தாயகம் திரும்பியவுடன் விமான நிலையத்திலேயே கைது செய்யக்கூடிய
லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது 🔔 : பெண்கள் மீது கை வைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த அண்ணன் @TVKVijayHQ ! 🔥🫡
• இவ்வளவு நேரம் சாப்டா பேசிக்கிட்டு இருந்தேன் (இனி எப்படியும் அப்படி இருக்காது -னு சொல்றாரு) 👌
முன்னாள் பிரதமர்
பி வி நரசிம்ம ராவ் மகன் உடன்
நடிகை சுகன்யாவுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக
1995 ஆம் ஆண்டு
சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில்,
நக்கீரன் கோபாலிடம்
சந்தன கடத்தல் வீரப்பன்
கேமராவில் பேட்டி அளித்தார். அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஹைகோர்ட்டில் சன் டிவி மீது அவதூறு வழக்கையும், மான நஷ்ட
வழக்கையும் சுகன்யா தொடர்ந்தார்.
2015 ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்ன சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 10 லட்சத்து 500 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சன் டிவி அப்பீல் செய்தது.
1995 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று மீண்டும் சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு கூறி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது கோர்ட். செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் எப்படி எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா என்று சன் டிவிக்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled.
AI புகைப்படத்தை தவறாக பயன்படுத்துனது இல்லாம,
ஒரு அமைச்சர் மேல தவறான உறவுமுறைனு Narrative Set பண்ண பாத்திருக்கான்,
அதுக்கு விஜய் தரப்பு விளக்கம் கொடுக்கணும்னு வேற கேட்ருக்கான்,
விமர்சனம் வேறு, தனிப்பட்ட தாக்குதல் வேறு ....
அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் மீது , ஆதாரமின்றி குற்றம் சுமத்துவது மிகவும் தவறு....
இவனை கைது செய்யாமல் விட்டால் காவல்துறைக்கு தான் கெட்டபெயர்.....
30 வருசமா தண்ணி வசதி இல்ல, ரோடு இல்ல, மின்சாரம் இல்ல, தெரு விளக்குகள் கூட கிடையாது…
ஓட்டு கேட்டு கூட அந்த கிராமத்து பக்கம் போகல 😏😏
திமுக & அதிமுக அப்படி என்ன தான்டா ஆட்சி பண்ணீங்க???
🙏🏽@CMOTamilnadu குடிநீர் கோரி சாலையில் படுத்து மறியல் காலெக்டரே வந்தாலும் நாங்க எடுக்க மாட்டோம்
காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என புகார்
#Kallakurichi