இதை அப்படியே முதலமைச்சரை ஒருமுறை சொல்ல சொல்லுங்கள் @CTR_Nirmalkumar அமைச்சரே
முதல்வர் விஜய் சொல்ல மாட்டார் ஏன் தெரியுமா❓அப்படி சொல்லிவிட்டால் ஜனநாயகன் படம் கர்நாடகாவில் ஓடாது❗கன்னடர்கள் ஓட விடமாட்டார்கள்❗
கர்நாடகாவில் படம் ஓடவில்லை என்றால் அங்கிருந்து அந்தப் படத்திற்கு வரும் வருமானம் பாதிக்கப்படும்.❗ ஆக தமிழர்களின் உரிமையை விட அவருக்கு அவர் படத்தின் வருமானம்தான் முக்கியம்.❗
உரிமைகளுக்காக குரல் கொடுக்க✊ நாம் ஒன்றும் தலைவனைத் தேர்ந்தெடுக்க வில்லையே.❗ நடிகனைத்தானே தேர்ந்தெடுத்தோம் ❗அவர் எப்படி பேசுவார் ❓என்ன சரிதானே முதல்வரே @TVKVijayHQ@CMOTamilnadu
தவெக என்பது அதிமுகவின் புதிய பதிப்பு என்று சொல்லும் போது புரியாதவர்கள் இதை கவனிக்கவும் ...
மாற்றம் எல்லாம் எதுவும் இல்லை.அதிமுக அரசியலின் மற்றொரு நீட்சி...
நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.குமார் அவர்களின் அண்ணி அன்புச்சகோதரி வெண்ணிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பெருந்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி வெண்ணிலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
அண்ணன் ரொம்ப செண்டிமெண்டான மனிதர். அம்மாவை மிகவும் நேசிக்கும் மனிதர். தனது பொக்கிஷம் களவாடப்பட்டதாகவே எண்ணுவார். இழப்பின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். அம்மாவின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.@CheranDirector
இதெல்லாம் ஆட்சிக்கு வராமலேயே எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுத்தளத்தில் உள்ள தகவல் தான்...
வந்த பின்னர் தான் இவ்வளவு கடன் என்பதே தெரியும் என்று சொல்வது சந்தப்பவாதமான பச்சோந்திப் பேச்சு....
வினை: 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி யாரை திருப்திப்படுத்த நடக்கிறது - செந்தமிழன் சீமான்
விளைவு: 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை - சுகாதாரத்துறை
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் இனி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார்கள்!
மே 20 - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
மே 24 - உடல்நலக்குறைவால் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதி!
ஏன் ஓடுகிறீர்கள்?
அரசியலுக்கு வந்தது நடிக்க அல்ல… மக்களை வழிநடத்த.
ஒரு மாநிலத்தை நடத்துவது சினிமா காட்சி இல்லை…
பல கோடி மக்களின் வாழ்க்கை.
முதலமைச்சராக வந்த பிறகு ஓடக்கூடாது… நிற்க வேண்டும்.
ஊடகங்களை சந்திக்க வேண்டும்.
கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
மக்களிடம் பேச வேண்டும்.
திரையில் வசனம் எழுதி கொடுத்தால் பேசலாம்…
தவறு வந்தால் “Cut” சொல்லி மீண்டும் டேக் எடுக்கலாம்…
ஆனால் அரசியலில் “Retake” கிடையாது.
இங்கே மக்கள் கேள்வி கேட்பார்கள்…
அதற்கு தலைவர் பதில் சொல்ல வேண்டும்.
மைக்கை பார்த்து ஓடுபவ
தலைவராக முடியாது.
மக்களை எதிர்கொண்டு பேசுபவர்தான் தலைவர்.
நடிகராக கைதட்டல் வாங்கலாம்…
ஆனால் தலைவராக நம்பிக்கை வாங்க வேண்டும்.
“வசனம் பேசும் ஹீரோவாக இருப்பது எளிது… கேள்விகளை எதிர்கொள்ளும் தலைவராக இருப்பதுதான் கடினம்.”
நாம் தமிழர் கட்சி
மகளிர் பாசறை சார்பில்
கோவை மாவட்டம்,
சூலூரில் 10 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்று 24.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாங்கள் தேர்தலில் தான் தோற்றிருக்கிறோம், கொண்ட கொள்கையிலும், உறுதியான நிலைப்பாட்டிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் - சகோதரன் உசைன் திருமண விழாவில் அண்ணன் சீமான் பேச்சு 👇