I think we have the answer of who the biggest superstar is. It's not Shah Rukh Khan, it's not Tom Cruise, and it's certainly not Amitabh Bachan. It's Rajinikanth who is still playing lead in action films at 72. We'll see if Tom Cruise or SRK can top that.
நான்கு பேருக்கு நான்கு இட்லி வாங்கி கொடுத்து மீடியாவை கூட்டி சொல்ற உலகில் , இந்த மகத்தான சேவையை எல்லா மீடியாவும் காட்ட வேண்டும் , "விளம்பரத்திற்கு அல்ல வியப்பதற்கு"
சூப்பர் அண்ணா 🙏 👇
தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் தொண்டாற்றும் #மனிதம்_காத்து_மகிழ்வோம்