திமுக தனது 100 நாட்களில் செய்த சாதனைகள்
இதை நீங்க படிச்சு தெரிஞ்சுக்கவே 5 வருடம் ஆகும் 🖤❤
சூரியன் என்றும் தன் பிரகாசத்தை குறைக்காது 🖤❤
அது போல என் தாய் கழகத்தின் சாதனைகள் என்றும் மங்காது 🖤❤
@mkstalin திராவிட நாயகர்
@TVKWarriorsHQ முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் 20 நிமிடம் பேசியுள்ளார். அதில் பல கேள்விகளை அடிக்கினார் அதற்கு எதற்கும் பதில் சொல்ல துப்பு இல்லாத சங்கி அமைச்சர் அதை மடைமாற்ற தப்பித்துக் கொள்ள பார்த்தாலே ஒழிய பதில் சொல்லவில்லை கடைசி வரை 🤣
@TVKWarriorsHQ கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் விஜயும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்🤣
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக போராடவில்லை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகவ��ம் போராடினோம்!
#TNAssembly #DMK4TN