சென்ற மாதம் சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு விற்கச் சொல்லி மோடிக்கு கடிதம் எழுதிய விஜய்...
இப்போது தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வருவாய் பாதிப்பு ஏற்படும் வகையில்... விமான நிறுவனங்களுக்கான விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) விஜயின் தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது
எப்படி எனில்... இதுவரை இருந்து வந்த VAT வரி... 29% லிருந்து சென்னை விமான நிலையத்தில் 16% ஆகவும்... மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களிலும் 29% லிருந்து 1% ஆகவும் VAT வரியை கடுமையாக குறைத்து இருக்கிறார் விஜய்..!
சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட (29% லிருந்து 16% என்று) #பாதியளவு_வரிகுறைப்பு செய்த விஜய்...
சென்னை அல்லாத பிற விமான நிலையங்களில் 29% லிருந்து வெறும் 1% வரி கட்டினால் போதும்... என்று குறைத்ததற்கு பதில்... பேசாமல் வரியே கிடையாது... #இலவசம் என்றே அறிவித்து இருக்கலாம் இந்த விஜய்.
இதனால்... "ஏர் இந்தியா" என்கிற தனியார் விமான நிறுவனம் ஆனந்த கூத்தாடி... விஜய்க்கு நன்றி தெரிவித்து... நடந்த வரிக்குறைப்பு தில்லுமுல்லு மோசடியை மக்களிடம் அம்பலப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும்போது... இனி எந்த விமானமும் ஃபியூயல் டேங்க் நிரப்பாமல் செல்லாது.
விஜயின் இந்த விமான எரிபொருள் வரி குறைப்பால்... தமிழ்நாட்டுக்கு நஷ்டம். இதனால், பெருத்த பலனடையும்... எந்த விமான நிறுவனமும்... தன் விமான டிக்கெட் விலையை குறைக்காது. கொள்ளை இலாபம் பார்த்து மகிழ்ச்சியில் கொழிப்பார்கள்.
இதேபோல... தமிழ்நாட்டு மக்கள்... தங்கள் வாகனங்களில் நிரப்பும் பெட்ரோல் டீசலுக்கு மாநிலம் முழுக்க வரியை குறைப்பாரா விஜய்..?!
மாட்டார். அப்படின்னா....
யாருக்கான முதலமைச்சர் ஆக வேலை பார்க்கிறார் இந்த விஜய்..?!
எங்களுக்கு இலவசமே வேண்டாம்..! தயவு செய்து விலைவாசிய குறைங்க..! என் வீட்டுக்காரு கேன்சர் வந்து இறந்துட்டாரு.. பெத்தவங்களும் 5 வயசுலயே இறந்துட்டாங்க.. அரசு காப்பகத்தில் தான் வளர்ந்தேன்.. இப்போ நான் யாருமே இல்லாம சின்ன பையன வெச்சிட்டு தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. நகராட்சில எதாவது வேலை இருந்தா கொடுங்க.. மனு கொடுத்து மனு கொடுத்து ஓஞ்சி போயிட்டேன்..
சிவகங்கை பேருந்து நிலைய வாயிலில் தனது மகனுடன் சாலையில் உருண்டு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு..
#Sivagangai | #WomanIssue | #PolimerNews
தீர விசாரித்து தண்டிக்க வேண்டும்?
ஆ'சிரியன்' உள்நோக்கம் என்ன?
ஊக்கத்தொகைக்காக பிரிவு ரீதியாக மாணவர்கள் பெயரை ஆசிரியர்கள் படிப்பதை ஒழிக்கணும்.
இது இன்றும் தொடர்வது தெலுங்கு #திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி.
தமிழ் சாதியின் பெயரில் பள்ளி இருந்திருந்தா Newscard ல போட்ருப்பானுங்க.
I hate religion because religion hates humanity
Who gave the authority for all Muslims to Saudi Arabia?
ஈரான்ல பாலஸ்தீனத்துல முஸ்லிம்கள கொன்று குவிக்குறப்ப பதறாத உன் மத உணர்வு ரெண்டு இணையர்கள் முத்தம் குடுத்ததுக்கு வருதுனா என்ன மானங்கெட்ட மத உணர்வுடா இது 💦
உன் நாட்டு மன்னன் Epstein filesல இருக்கான் அவன என்ன பண்ண போறிங்க?
மனுஷனா ஏன்டா பொறந்தோம்னு வர வர கடுப்பு புன்னகையா வருது இதுக்கு எதாவது மிருகமா பொறந்து 10 வருஷத்துல செத்து போயிடலாம்
இவர்கள் ரசிகர்கள் அல்லர்.. ரிச்சி கேர்ள்ஸ், ரிச்சி பாய்ஸ்!
நீண்ட அனுபவமிக்க பத்திர்கையாளர்/ ஒளிப்படக் கலைஞர் ஒருவரின் தெளிவான பார்வை:
..............................
கொட்டும் மழையில் நனைந்தபடி விஜய்க்காகப் பாட்டுப் பாடும் பெண்களின் வீடியோவை வைத்து, "தமிழ்நாடு கெட்டுப் போச்சு, இளைஞர்கள் பாழாயிட்டாங்க" என்று பலரும் புலம்புகிறார்கள்.
உண்மை அதுவல்ல..
இது அப்பாவி இளைஞர்களின் தன்னெழுச்சியான அன்போ அல்லது தீவிர ரசிகர் கூட்டமோ கிடையாது.
'சதுரங்க வேட்டை' பாணியில் மக்களின் உளவியலை வைத்து ஆடப்படும் ஒரு மாபெரும் நவீன பிம்ப அரசியல் மோசடி!
சினிமாவில் ஒரு சீனில் கூட்டம் தேவைப்பட்டால் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை (துணை நடிகர்களை) கூலிக்கு வைத்து 'செட்டிங்' செய்வார்கள்.
அதே சினிமா ஃபார்முலாவைத்தான் இப்போது நிஜ அரசியலிலும் அப்பட்டமாகக் களமிறக்கியுள்ளனர்.
விஜய் ஒரு சினிமா பிரபலம் என்பதால், சில சினிமா இயக்குநர்கள், பி.ஆர். ஏஜென்சிகள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் இதில் தீவிரமாக இயங்குகின்றன.
முறையான கேமரா ஆங்கிள், சினிமா லைட்டிங், கூலிக்கு ஆட்கள், முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு... எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை!
கொட்டும் மழையில் நின்று உருகி உருகிப் பாடுவது வரை எல்லாமே கூலிக்கு விற்கப்பட்ட நடிப்பு மட்டுமே.
கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து யோசித்துப் பாருங்கள்... எந்தவொரு சுயமரியாதையுள்ள தாய், தகப்பனாவது தன் மகளை இப்படி நடுரோட்டில் மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா?
இப்படி போலியாக 'செட்டப்' செய்து எடுக்கப்படும் காட்சிகளை, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி ரீல்ஸ்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் சமூக வலைதளங்களில் கொட்டுகிறார்கள்.
இதை உண்மை என்று நம்பும் நம் வீட்டு அப்பாவிப் பெண்களும், பள்ளி-கல்லூரிச் சிறுவர்களும் எளிதாக உளவியல் வலையில் சிக்குகிறார்கள்.
"நாமும் இப்படிச் செய்தால் ரீல்ஸில் வைரலாகலாம், இப்படித்தான் தலைவரைக் கொண்டாட வேண்டும்" என்கிற மாயையில் அவர்கள் உந்தப்படுகிறார்கள்.
இது ஒரு ஆபத்தான நச்சுச் சுழற்சி (Toxic Cycle); நிஜமான இளைய தலைமுறையையும் அதே தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
அரசியல் என்பது பொதுநலக் கொள்கை, தியாகம் மற்றும் மக்கள் சேவை சார்ந்தது.
ஆனால், வெறும் சினிமா கவர்ச்சியையும் துணை நடிகைகளையும் வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள்.
நம் பிள்ளைகளின் வெள்ளந்தியான உணர்ச்சியையும், எதிர்காலத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த 'ஸ்கேம்' உடனே அம்பலப்படுத்தப்பட வேண்டும்!
பெற்றோர்களே, இளைஞர்களே, விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் கைபேசித் திரைகளில் மின்னுவதெல்லாம் உண்மை அன்பல்ல; காசுக்கு விற்கப்பட்ட காட்சிப் பிழை!
கண் முன்னே காட்டப்படும் போலி ரீல்ஸ்களைப் புறக்கணியுங்கள்; பிம்ப அரசியலின் பின்னால் இருக்கும் ஆபத்தான நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
- சோமு
இலவசம் கேட்டோமா நாங்க? பஸ்க்கு பின்னாடியே ஓடி வந்தா கூட நிறுத்த மாட்டேங்குறாங்க? பெண்களுக்கு மரியாதையே இல்ல - ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்ணீர் மல்க ஆதங்கத்தை கொட்டிய பெண் பயணி
#Rameshwaram | #GovtBus | #FreeBus | #VetriPayanam | #PolimerNews