Seriously..
அண்ணாமலை அண்ணா இதுக்கு என்ன பதில் சொல்லுவார்ன்னு யோசிச்சுக்கிட்டு
இருந்தேன்🤔
Punctuality தான் சொல்லுவார்..
அது தான் இன்றைய genz miss பண்றாங்க ன்னு நெனச்சென்..
இல்ல..He said Patriotism 😊👌
ஆமா தானே?
பல genz க்கள் நல்ல puntual ஆ இருப்பாங்க..ஒழுக்கம் கடைபிடிப்பாங்க..
நல்லா கற்று தேர்ந்து இருப்பாங்க..
இலக்கை அடையனும் என்ற வெறி இருக்கும்..
ஆனா patriotism அது இல்லேன்னா இத்தனை quality இருந்தும் அந்த பையன் அந்த இளைஞன் cjp போன்ற தவறான இடத்துக்கு போவான்..
உமர் காலித் போல ல சிறையில் உக்காந்திருப்பான்..
அண்ணாமலை அண்ணா patriotism ன்னு சொல்லி என்னை ஆச்ரியபடுத்திவிட்டார்..
👏👏👏
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
இனையத்தில் கண்ணில் பட்டது
#ஊரில் நாடார் கடை செட்டியார் மில் ஐயர் ஹோட்டல் என்று நாம் அழைத்தபோது எந்த பிரச்சனையும் இல்லை!
#வ.உ.சிதம்பரம்பிள்ளை முத்துராமலிங்கத் தேவர் உ.வே.சுவாமிநாத அய்யர், ராமசாமி படையாச்சி & சரோஜினி நாயுடு இப்படி வரலாறு படிக்கும்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதைக்கூட "கோனார் தமிழ்" உரையில்தானே படித்தோம் அப்பொழுது நமக்குள் பேதங்கள் தோன்றவில்லை!
#ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் ,வாகினி ,நாகிரெட்டி தேவர் பிலிம்ஸ் ,சின்னப்ப தேவர், சிவஶ்ரீ பிக்சர்ஸ் & மணி அய்யர் இப்படி தயாரிப்பாளர்களை ஜாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#குறத்தி மகன் ,தேவர் மகன், சின்னக் கவுண்டர் & அய்யர் தி கிரேட் இப்படி ஜாதிப் பெயரில் படங்கள் வந்தபோதும் எந்தப் பிரச்சினையும் இல்லை!
ஆனால், இப்போது மாணவர்கள் மத்தியில் நடக்கும் சாதி வன்முறைக்கு இந்த இருவரின் சினிமா மிகப் பெரிய காரணம்
அதை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் அதை விட ஆபத்தானவர்கள்
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”.
என்னே ஒரு பெருமிதம்! இப்படி ஊர் மெச்சும் வகையில் பேசியதற்காக என்னே ஒரு பெருமை!!
ஆஹா, ஓஹோ, அற்புதம் .
இதுவல்லவோ திராவிட மாடல்!
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
தஞ்சாவூரில் @arivalayam திமுகவின் உதயநிதி ஸ்டாலினின் @Office_of_Udhay , முதலமைச்சர் விஜய் @TVKVijayHQ - திரிஷா @trishtrashers குறித்த இரட்டை அர்த்த பேச்சு அருவெறுக்கதக்கது, ஆபாசமானது , கேவலமானது, வெட்கக்கேடானது.
உண்மையிலேயே தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்கு-களவாணி கூட இப்படி கேவலமாக பேச மாட்டான். அப்படி பேசுபவர்களை எந்த தாயும், மனைவியும், மகளும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொண்டு கேடுகெட்ட ஜென்மங்கள் இப்படி பொதுவெளியில் பேசுவதை முன்னாள் முதலமைச்சர் @mkstalin அவர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.
மார்க்கண்டேயனை கைது செய்ததை விட இந்த தரங்கெட்ட பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினை @Office_of_Udhay னை கைது செய்து சிறையிலைடப்பது @TVKVijayHQ க்கு பெருமை சேர்க்கும். நீதிமன்றங்கள் இந்த பேச்சுக்கு தண்டனை அளிக்குமா அல்லது பிணை வழங்குமா என்பதை பார்ப்போம்.
நாராயணன் திருப்பதி.
#Arrest_Udayanidhi
கலைஞரின் பேரன் என்று சொல்லிக் கொண்டு, இப்படிப் பேசாவிட்டால் தான் ஆச்சரியம்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களும் ஒரு முன்னாள் நடிகர் தான். இருந்தும் சக கலைஞர்கள் குறித்து இப்படி அருவருப்பாக பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
எப்பேற்பட்ட எதிர்க்கட்சித்தலைவரை பெற்றுள்ளோம். இப்படி பேசாவிட்டால்தான் நமக்கு ஆச்சர்யம் வரணும்...கடந்த ஐந்தாண்டாக எடப்பாடி ப்ழனிசாமியை அவதூறாக பேசிக்கொண்டிருந்தார், இப்போது இடம் மாறியுள்ளது....