தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் இளைஞர்கள்
IPS அதிகாரி #annamalaiips
அவர்களை ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு
நடிச்சவங்க அரசியல் பார்த்துட்டு வேண்டாம்
இனி
அரசியலுக்கு படிச்சவங்க வரட்டும் என்ற எண்ணதோட நாங்க
#WeTheLeaders அமைப்பில் சேருகிறோம் 🔥🔥
@annamalai_k
அனைத்து மக்களுக்குமான அறம் நிறைந்த அரசியலை முன்னெடுத்து வரும் “We The Leaders” அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும், தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து பேராதரவு வழங்கி வருகின்றனர்.
“மாறுவோம், மாற்றுவோம்” என்ற முழக்கத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம் வளமான தமிழகத்தை உருவாக்க உழைப்போம்.
Hosted a dinner for the Padma Awardees of 2026.
It was heartwarming to hear about their journeys of bringing about social change. Their life stories will certainly inspire the younger generation to serve society and accelerate India's progress towards achieving greatness.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்: "இந்தியாவும் மங்கோலியாவும் 'மூலோபாயப் பங்காளிகள்' மற்றும் ஆன்மீக ரீதியிலான சகோதரர்கள்."
நாடு முழுவதும் ஆங்கில மொழி கல்வியை வலுப்படுத்த இந்தியாவிடம் மங்கோலியா ஆதரவு கோருகிறது.
#India#Mangoliya
"நமது சாஸ்திரங்கள் ‘யதோ தர்மஸ்ததோ ஜய’ என்று கூறுகின்றன. அதாவது, ‘எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கும்’.
வெற்றிக்கும் வலிமைக்கும் உண்மையான ஆதாரம் தர்மமே.
தர்மம் என்பது கடமை.
தர்மம் என்பது நீதி.
தர்மம் என்பது ஒருவரின் இயல்பும், ஒற்றுமையும்.
தர்மம் என்பது உரையாடல்.
தர்மம் என்பது கருணை.
இந்த சாராம்சம்தான் ‘தேசமே முதன்மை’ (Nation First) என்ற எண்ணத்தின் அடிப்படையில் உள்ளது.
இந்தியாவின் சக்தியையும் வலிமையையும் நாம் இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்; இதே அளவுகோலில் தான் மதிப்பிடுகிறோம்.
இந்தியாவுக்கு மற்றொரு தனித்துவமும் உள்ளது. தற்காலிக சம்பவங்களால் உணர்ச்சிவசப்பட்டு செயல்படும் நாடு நாம் அல்ல என்பதை இன்று உலகமே உணர்ந்துள்ளது."
- பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி!🇮🇳🗿
#NarendraModi
உயர்தர கட்டமைப்பு மற்றும் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் பாஜக அரசு ஒருபுறம் இருக்க, மறுபுறம் கல்வி கூடங்களை கேலிக் கூடங்களாக மாற்றி வருகிறது தவெக அரசு.
"ஸ்ரீதர் வேம்பு அவர்கள் மாதிரி ஆட்கள்தான் நமக்கு தேவை, சிறந்த தேசியவாதி. சமீபத்தில் நான் பிரான்ஸ் நாட்டில் நடந்த கருத்தரங்கில் ZoHo ஸ்டாலில் அதிக இளைஞர்கள் கூடுவதை பார்க்க முடிந்தது. கடல் கடந்தும் நமது இந்திய நிறுவன பெருமை இளைஞர்கள் மத்தியில் பரவியுள்ளதை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் உள்ளது."
- பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி!❣️
#NarendraModi
மோடி இருக்கும் வரை
மேகதாது கட்ட முடியாது!
மத்திய அரசையும், மோடியையும் குறை சொன்னால் சட்டமன்றத்தில் கர்ஜிக்கும் பாஜக எம்எல்ஏ போஜராஜன் ஜிக்கு வாழ்த்துக்கள்.....
ரமணா பட பாணியில்
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அதிகரியை இறக்குங்க அண்ணா 🔥
தப்பு கண்டுபிடிக்க
ஏன்னா அது போலீஸ் காரங்க தான் சரியா செய்ய முடியும் 🔥🔥
#WeTheLeaders
திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பஸ் நிலையம் அருகில் @We the Leader
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முனுசாமி வடிவேல் மற்றும் இப்பகுதியில் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது தொடர்ந்து ஒரு வாரம் நடப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள். கிருஷ்ண சாய், கார்த்திக் சிவன் உடன் கலந்து கொண்டனர்.
நேற்று நம் தலைவர்
@annamalai_k அவர்கள் வருகை புரியும் போது
பாரத் மாதா கி ஜே ..
என்று நமது உணர்வுகளை வெளிப்படுத்தினோம்
இன்று நம் தலைவர் வருகை புரியும் போது நமது உணர்வுகளை வெளிப்படுத்தும்
வலிமை மிகுந்த வார்த்தைகளை
நாம் சிந்தித்து கண்டுபிடிப்போம் !
கர்ஜனை செய்வோம் !
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..