@mkstalin தமிழகத்தின் ஈகத் தலைவன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில் நேரில் சென்று கூட மரியாதை செலுத்த முடியாத தமிழக முதல்வருக்கு வன்மையான கண்டனங்கள் 😤
வெள்ளையனின் வர்த்தகம் கடலில் இருந்ததால் கப்பல் விட்டார்.
வான்வழி வர்த்தகம் இருந்திருந்தால் .
விமானத்தையும் சேர்த்து விட்டிருப்பார் எங்கள் இனத்தின் முப்பாட்டன்
வ.உ.சிதம்பரம் வேளாளர் பிள்ளை.
#VOC_AIRPORT_TUTICORIN
தமிழர் வரலாறுகளில் வெள் (வே)ளாளர்களுக்கு மட்டுமே சிந்து சமவெளியில் இருந்து இப்ப வரைக்கும் தொடர்பு இருக்கிறது. வேளாளர்களை குறி வைத்து அழிப்பதற்கும் அதுவே காரணம். முதலில் ஈழத்தில் செய்தார்கள் இப்ப தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். #வேளாளர்_தேர்தல்_புறக்கணிப்பு#BAN_DKV#BAN_PCR
மாபெரும் 3 நாள் ட்விட்டர் டிரேடிங் 😍🔥🔥🔥
மானமுள்ள வேளாள வேங்கைகளே மூன்று நாட்கள் ட்விட்டரை பதற வைப்போம்😍✨...
துரோகத்தை துறத்தி அடிப்போம்🥲 💯💯...
உன் சந்ததி அழிவதும் காப்பதும் உன் கையிலே💯💯... விழித்துக்கொள்🔥🔥
#வேளாளர்_தேர்தல்_புறக்கணிப்பு#BAN_DKV