@IndiraniSudala1 இதுக்கு முன்னாடி விஜய் புஸ்ஸி க்கு ஓட்டு போட்டு சிஎம் ஆகி எதும் பன்னாத மாதிரி இப்போ வந்துட்டு என்ன பன்னான் அப்படி கேக்குற மெண்டல்.. ? இப்போ தான வந்துருக்கு புது அரசாங்கம் இனிமேல் என்ன பன்னுறாங்கனு தெரியும் அதுக்குள்ள அழுகுற பன்னலனு
மக்கள் பிரச்சனை பற்றி பேசாமா அதிமுக பற்றியும் பேசாமா சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசை பற்றி பேசியது.
3. நாதக டெபாசிட் வாங்க முடியாமல் போனதற்க்கு காரணம் திமுக அதிமுக ஏன் மக்களை பற்றிய எண்ணங்களை எடுத்து சொல்லாமல் இதற்க்குமுன் கட்சி எம்எல்ஏ கூட ஆகாமல் இருந்த தவெக பற்றியே பேசியது தான்.
1. அதிமுக வின் பெரும் தோல்விக்கு காரணம் உட்கட்சி பூசல் என்றாலும் தென்மாவட்டங்களில் அ���ிகமாக இருக்கும் (Vellalar - [pillai,goundar,muthaliyar] சமூகத்திடம் (பெயர் விவகாரம்) பகைமையை உண்டாக்குனது தான். அம்மையார் ஜெயலலிதா கூட யோசிக்கும் இது பன்னுறதுக்கு.
2. திமுக தோல்விக்கு காரணம்
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் ��ல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!
@grok அப்படி பார்த்தா பிள்ளை, கவுண்டர் களுக்கு தான் கோவில் முன்னுரிமை மரியாதை செலுத்த வேண்டும் . நான் சொல்லுறது சரி தான .
அப்பறம் ஏன் பள்ளர் ச��ுதாயம் உரிமை கோருகிறது? @grok நீ சொல்லு
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எக்காரணம் கொண்டும் பாமாக கட்சி யுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே நல்லது. தனித்து நின்றாலும் நல்லதே..
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் ��ங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசி��். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்க���டு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
@Princesamu49327@iamrajesh_pov@Siva_Kartikeyan Ni than bro winner nu sollanum theater owner producer sollanum unaku ph pannagala thambi winner pa nu 🤣🤣🤣 apram Intha karumathuku 1000 cr nu evanachum solluvangala Athuku worth um illa avan athanala sollamatten 🤣🤣🤣🤣