இவனுகளும் மாற்றம் வேணும்னு விஜய்க்கு தான் விசில் புரட்சி பண்ணிருப்பானுக...
இப்போ அதெல்லாம் ஒரு எழவும் மாறாதுன்னு தெரிஞ்சி Reality க்கு வந்துட்டானுக😂
அந்த Bus la வச்சி தமிழன் பார்த்திபன் கிட்ட கோவப்படுற Scene 😂🔥
இன்றைக்கு ஆதி அண்ணாவிற்கு கூடிய கூட்டத்தை பார்த்தால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் பலத்த நெருக்கடி கொடுப்பார் என்று தோன்றுகிறது
எனது கோவை மாவட்டத்தை சார்ந்த ஒருவர் முதல்வராக வந்தால் எனக்கு அது மகிழ்ச்சியும் சந்தோஷமும் தான்!
💪💪💪
நேத்து Hip Hop Thamizha Meet & Greet விழாவை ஃபினிக்ஸ் மாலில் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. 1000 பேர் வருவாங்கனு அனுமதி வாங்கின இடத்துல கிட்டத்தட்ட 10,000+ பேர் வந்துருக்காங்க. மாலில் ஆடி சேல் போய்ட்டு இருக்கு, வீக்கெண்ட் கூட்டம், குடும்பத்தோட வந்த கூட்டம், பெண்கள், இப்படி நேத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ப்ரோகிராம் கேன்சல் பண்ணிட்டாங்க. இப்படி சினிமா மோகத்துல உயிரைக் கூட மதிக்காம எல்லாத்துக்கும் கூட்டம் கூடும் வருங்காலத்த பாத்தா பயமா இருக்கு.
ஒருநாளைக்கு 1 லட்ச ரூபாய் இல்லாம வெளியே போகமாட்டாரு.. !!
பட்டா மாறுதலுக்கு சர்வேயர் ஒப்புதல் அளித்த பின்னரும் பெயர் மாற்றம் செய்து தராமல் வட்டாட்சியர் லஞ்சம் கேட்டு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டி நெல்லை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரூ.500 நோட்டுகளை கொட்டிய திமுக பகுதி செயலாளரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன்..
#Tirunelveli | #Tahsildar | #Bribe | #PolimerNews
போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ @actorvijay?
இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Delimitation என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை.. அதைவிட ஜனநாயகம் சார்ந்த பல முக்கிய பிரச்சனைகள் இருக்கிறது.
-திமுக ஆட்சியில் Delimitation பற்றி தவெக வெளியிட்ட அறிக்கை
நேத்து 29 சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 110 கேள்விகள, கவன ஈர்ப்பு அப்றம் சிறப்பு கவன ஈர்ப்புல பேசனும்னு சபாநாயகர் கிட்ட குடுத்து இருக்காங்க, அத நேத்தே சபாநாயகர் துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பார்... அதுல ஒன்னு தான் எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதியோட வறட்சி நிவாரண கேள்வி.
கேள்வி என்னானு முன்னாடியே அனுப்பபட்டும் ஒரு மாநிலத்தோட முக்கிய பதவில இருக்கிற திரு.விஜய் எந்திரிச்சு சிறப்பு தொகுப்பு குடுத்தத நிவாரணம் குடுத்தோம்னு பேசுறாப்ள இதுல விவரம் தெரியாம அடுத்தவங்கள கிண்டல் வேற பண்றாப்ள... அதே கட்சிய சேர்ந்த திரு.செங்கோட்டையன் எந்திரிச்சு இல்ல நிவாரணத் தொகை "செப்டம்பர் வரைக்கும் பாத்துட்டு குடுக்கலாம்னு சொல்றாப்ள"
அப்போ விஜய் நிவாரணம் குடுத்தாங்களா இல்லையானு கூட தெரியாம சட்டமன்றத்துல நின்னு பேசிட்டு இருக்காப்ள. இத்தனைக்கும் நேத்தே கேட்கப்பட்ட கேள்விக்கு. 🤦♂️
"இன்னமும் அவன் வெளியே தான் இருக்கான்.. ரொம்ப டார்ச்சர் பண்றான்.. இன்ஸ்டால இந்த போட்டோ போடவே இல்ல.. அவன் அனுப்பாம எனக்கு வந்திருக்குமா..? ஆதாரம் எல்லாம் இருக்கு சார்.. என்னை தான் திரும்ப திரும்ப கேள்வி கேட்குறாங்க.."
- தவெக மாவட்ட செயலாளர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.. புகைப்படத்தை காட்டி குற்றம் சாட்டிய பெண்..
#Chennai | #Police | #TVK | #PolimerNews
வாக்களித்த பெண்களிடம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் தவெகவினர். புகார் கொடுத்தாலும் கண்டுகொள்ளாத காவல்துறை.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் அடுத்து இணைந்த விஜய் மோகன்.
பெண்களின் கதறல் சத்தம் கேட்குதா CM சார்?
யாரா இருக்கும்!
மகா "பிரபு" நீங்க இங்கேயுமா...
அப்பாவும் மகனும் சேர்ந்து வசூல் வேட்டை கண்மூடிதனமாக நடத்துகிறார்கள் போல.. ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டுமே 30கோடி வசூல் பார்த்திருக்கிறார்கள். வந்த 30 நாளில் 50 கோடி வசூல் என்றால் ஆண்டுக்கு? இனி பட்ஜெட் வேறு..
தாங்காது தமிழகம் தாங்காது...
ஏம்பா தூய சக்தி விஜய் இது என்ன? இல்லை இதில் ஒரு பகுதி கட்சி மேலிடத்திற்கு செல்கிறதா?
இது பட்ஜெட் அல்ல - இவனுக ரீல்ஸ் போட நிறைய கண்டட் வேண்டும் எனவே எல்லா மக்களையும் கவர் செய்து ஒன்று விடாம படிச்சுட்டு இருக்கானுக.. 1 , 2 லட்சம் செலவுக்கு கூட பட்ஜெடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு. அதாவது ஒரு உற்பத்தி கூடத்திற்கு 1 லட்சம்.
இதுக்கு எதுக்கு நீ படிச்சுட்டு இருக்க மேன்.
மிளகாய், கொத்தமல்லி சாகுபடிக்கு 50 லட்சம் ஒதுக்கீடு. மிளகாய் மட்டும் தமிழகத்தில் 30,600 மெட்ரிக் டன்.. சுமார் 60,000 ஏக்கருக்கு சாகுபடியாகும் மிளகாய் உற்பத்தியில் சுமார் 52,000 விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இதுக்கு 50 லட்சம் ஒதுக்கீட்டு அலம்பல பாரு... விளம்பரம்...
சிறு பால்பண்ணை அமைக்க 4 கோடி ஒதுக்கீடு -
இந்த காச வச்சு 10 பண்ணை கூட போட முடியாது. TVK ரீல்ஸ் போடுவதற்கு கண்டண்ட் கொடுக்கிறார் போல.
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் 4 கோடி ஒதுக்கீடு. இந்த 4 கோடி வச்சு ஒரு கிளாஸ் ரூம் 8 மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கட்ட முடியுமா? நான் கேட்கிறேன் இது என்ன நிதினு இப்போ படிச்சுட்டு இருக்கார் இவர்!
எல்லாருக்கும் அறிவிப்பு கொடுத்தாச்சுப்பா... இப்போ பாருங்க நெக்ஸ்ட் ரீல்ஸ் பறக்கும்...
தமிழ்நாட்டில் திருமணம் ஆகும் பெண்களுக்கு முதலமைச்சர் அண்ணன் சீர்திட்டத்தின் மூலமாக 8 கிராம் தங்கம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும் இதற்காக 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
OK let's break the numbers!!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் திருமணங்கள் சுமார் 5.5 லட்சம் முதல் 6.5 லட்சம்.
நாம் சராசரியாக 6 லட்சம் பெண்கள் என்று எடுத்துக்கொள்வோம்.
இன்று 8 கிராம் தங்கத்தின் விலை 22 கேரட் சுமார் 1,06,000 ரூபாய்
சரி அரசு மொத்தமாக கொள்முதல் செய்கிறது என்று எடுத்துக் கொண்டால் கூட 8 கிராம் 80 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நிச்சயமாக கிடைக்காது
ஒரு பட்டுப் புடவை = சுமார் ₹5,000
ஒரு பெண்ணுக்கான மொத்த செலவு = ₹85,000
6 லட்சம் பெண்களுக்கு:
6,00,000 × ₹85,000 = ₹5,100 கோடி
அதாவது, அனைத்து திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்க வேண்டுமெனில், சுமார் ₹5,100 கோடி தேவைப்படும்.
ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 812 கோடி எனவே நிச்சயமாக இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தக்கூடிய திட்டமல்ல
இன்னும் சொல்லப்போனால் ஒரு லட்சத்திற்கும் குறைவான பெண்களுக்கு தான் இந்த நிதியை வைத்து இந்த சீர்வரிசையை கொடுக்க முடியும்
ஏற்கனவே முந்தைய அரசுகள் கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்து பெண்களுக்கும் ஆனது கிடையாது
நிறைய வரம்புகள் வரைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன
அதேபோல புதிய அரசும் யார் யார் இந்த திட்டத்தில் பல அடைவார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் இல்லை என்றால் மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் தான் ஏற்படும்
அது மட்டுமில்லாமல் எங்கள் அண்ணனின் சீர்வரிசை எங்களுக்கு கிடைக்கும் என வாக்களித்து விட்டு காத்திருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாத பெண்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ?
யாருடைய personal விஷயத்தையும் பேச கூடாதுனு நினைக்கிறவன் நான்..
பல் இருக்கறவன் பகோடா சாப்புடறானு கடந்து போய்டுவேன்..
ஆனா மூணுஷா விசயத்துல கதையே வேற..அவளை வெச்சி தான் பொட்டு மாமா ஆட்டமே ஆடுறான்.
Side chick normalise பண்றது ஆகட்டும், அவளை பேசுறவங்கள arrest பண்றது ஆகட்டும். He is going overboard.
இன்னொரு MGR ஐ கூட பொறுத்துக்கலாம், இன்னொரு ஜெயாவ பொறுத்துக்க முடியாது. (பொட்டு, MGR இல்லை என்பது வேற விஷயம்)
கோடில ஒருத்தனுக்கு தான், இப்படி ஓரு வாய்ப்பு கிடைக்கும். கொஞ்சம் சாமானை சாத்திகிட்டு, மக்களுக்கு நல்லது செய்றது மட்டும் யோசிச்சா TN க்கு நல்லது. MGR அதுல தெளிவா இருந்தாரு.
திமுக என்னிக்கும் வீழாது, its an ideological based party. TVK is another ADMK.. செதறிடும் 🙄
தற்குறிஸ், கடிக்காம யோசிங்க என் பதிவு புரியும்.
மாண்புமிகு @Udhaystalin அவர்களின் திருச்சி விமான நிலைய Press Meet பட்டாசாக இருந்தது. 🔥
அவர் குறிப்புகள் ஏதும் இன்றி பேசுவது Attractive ஆக இருக்கிறது.
To the Point பேசுகிறார்.
சட்டசபையிலும் இதே Flowவில் பேசினால், விஜய்யின் விசிறிகளே
அவரது Makeup ஐ கலைந்துவிடுவார்கள்…! 🫶🏽