"சரியா சிக்கிடுச்சு TVK govt..
அவுங்க முன்னாடி இப்போ மூணு சிக்கல் இருக்கு"
Very well explained..
Plz watch his full video about parandhur issue..
(Link in comment section)
பரந்தூர் விமானநிலையம் கேன்சல்,அதற்கு பதிலாக வேறு இடம் தேர்வு செய்யப்படும்!
ஜோசப் விஜய்!
அந்த புது இடத்துல வீடு,விவசாய நிலம் எதுவும் இருக்காதா? 🐿️🐿️🐿️
ஒரு வேலை கடலில் கட்டுவாரோ
3 சிலிண்டர் யார் யாருக்கு?
200 யூனிட் வரை இலவச மின்சாரம் யார் யாருக்கு?
விவசாயக் கடன் தள்ளுபடி யார் யாருக்கு?
Fraudகார கூட்டம் சார் இந்த TVK
நான் சொல்லல.. அவங்க தலைவரே சொல்றாரு.....
@lenin_govi
உங்களை யாராலும் வீழ்த்த முடியாது ஐயா அவர்களே எடப்பாடி யார் அவர்களே ஏனென்றால் நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காகவே தோல்வி நிரந்தரமல்ல வெற்றிக்கான முதல் படி வருவோம் மீண்டும் வருவோம் மீண்டு வருவோம் மிகப்பெரிய வெற்றியுடன்
இந்த TVK பெண்ணியம் காப்பாளர் சொல்லுறது கேளுங்க,
நம்ம தமிழ்நாட்டு பெண்களுக்கு பின்னாடி இவுக புருஷனா நிப்பாங்களாம் 😤
ஏன் டா இதே வார்த்தையை உன் வீட்டு பொம்பளைங்க உன் அம்மா, அக்கா, தங்கச்சி கிட்ட போய் நாங்க சொல்லட்டுமா?
இப்படி கேக்கும் போது வலிக்குதுள்ள? அப்புறம் என்ன எங்க தமிழ்நாட்டு பெண்களை பார்த்தால் மட்டும் உங்களுக்கு கேவலமா தெரியுதா?
உனக்கு வேணும்னா உன் வீட்டு பொம்பளைங்க கிட்ட புருஷனா இருந்துக்கோ பொது வெளியில் இப்படி தூக்கிட்டு வந்துறாத...
Why experience matters? And that too when it comes to governing the state, it matters the most.
Just watch this speech from @EPSTamilNadu in the TN assembly today.
கர்நாடகா மேட்டருல வாய் மூடிட்டு இருக்கிற த.வெ.க, நாம் தமிழர் கட்சியை கலாய்க்குறது சுத்த சீன் போட்டு சீப் அரசியல் பண்ற மாதிரி இருக்கு. மக்களுக்காகக் கேள்வி கேட்டா உடனே பெர்சனல் அட்டாக் பண்றது இவங்க தற்குறித்தனத்த தான் காட்டுது..👇