திமுக ஐடி விங்கின் பொறுப்பாளராக இந்த @TRBRajaa பொறுப்பேற்றதில் இருந்து தான் அத்தனை ஆபாச வக்கிர தாக்குதலையும் இங்கு நான் உட்பட பல பெண்கள், ஆண்கள், செய்தியாளர்கள் எதிர் கொண்டோம்.
இது எந்த அளவுக்கு என்றால், பொய் வழக்கு போட்டு மிரட்டும் அளவுக்கு நீண்டது இந்த இணைய ரௌடியிசம். நாள் தோறும் திமுக ஐடி விங், சின்னமலை ஐடி விங், திமுக youtube syndicate ஆபாச வக்கிர அவதூறு தாக்குதலை கையாள்வதே தேர்தல் முடியும் வரை வேலையாக இருந்தது.
டிஆர்பி ராஜா மட்டுமே இந்த ஆபாச அவதூறு வக்கிரத் தாக்குதல்களுக்கு முழு பொறுப்பு. திமுக படுதோல்வி அடைந்ததற்கு இந்த ஆபாச திமுக ஐடி விங்கும் மிகப் பெரிய காரணம்.
இத்தனை ஆபாச அவதூறு தாக்குதலை நடத்தியவர்கள் இன்று ஒரு mimicry செய்ததற்கு பொங்கி எழுவதெல்லாம் காலக்கொடுமை. பரிதாபங்கள் குழுவினர் இந்த திமுக ரௌடி கும்பலைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் மகன் சாய் லக்ஷ்மிகாந்த், மெரினா கைக்கு வாய்க்கு எம்எம் அப்துல்லா என இந்த ஆபாச கும்பல் பட்டியல் நீளும். திமுக ஆட்சிகாலத்தில் இவர்கள் இணையத்தில் நடத்திய அட்டூழியங்கள் ஏராளம்.
அமைச்சராக இருந்த டிஆர்பி ராஜா, எம்பியாக இருந்த எம்எம் அப்துல்லா,
அரசு மருத்துவராக உள்ள சாய் லக்ஷ்மிகாந்த் என இவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கொளத்தூரில் கொத்து பரோட்டா ஆனதற்கு காரணங்களை ஆராய்வீர்களானால் இதனையும் சேர்த்துக்கோங்க ஸ்டாலின் @mkstalin.
@CMOTamilnadu@tnpoliceoffl@tncybercrimeoff
@TRBRajaa@Parithabangal_ என் டா டேய் gez DMK meetup ஒண்ணு போட்டு.. அதில் tvk அமைச்சர்களை எல்லாம் இழிவு படுத்தும் போது உங்களுக்கு இனித்தா.. @TRBRajaa ..🤬🫵
முதல்வர் விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது அவருக்கு வாக்களித்தவர்கள் மனநலம் குன்றியவர்கள் ஐந்தறிவு ஜென்மங்கள்.. அரசு ஊழியர்கள் சுயநலவாதிகள்
@Vasanthan_James பொம்பள பொறுக்கி நாய் நீ தமிழ்நாட்டு மக்களை இழிவு படுத்த என்ன தகுதி டா இருக்கு🤬