தெலுங்கு பக்கம் எல்லாம் தலைவன் வளர்ச்சில மரன கடுப்புல இருக்காங்க போல
புரமோசன் போகமலே கேரளா, கர்நாடகா, ஓவர்சீஸ், தெலுங்குல இறங்கி அடிக்கிறாரு🔥🔥🔥🔥🔥🔥
#Beast
அனிருத் அவன் வேலைய கரெக்ட்டா பன்னிட்டான்
இப்போ நெல்சன தான் பார்க்கனும். படம் போர் அடிக்காம ஜாலியாவும் முடியுரதும் தெரியாத மாதிரி நீ மட்டும் சிறப்பா திரைக்கதை பன்னிட்ட அது போதும் மீதி மக்கள் பார்த்துப்பாங்க.
#Beast#ThalapathyVijay