கொங்குப் பகுதிகளில் திமுகவின் முக்கிய முகங்களாக, எதிர்வரும் காலங்களில்
தாராபுரம் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா,
முந்தைய தேர்தலில் அவிநாசி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் கோகிலமணி
ஆகியோரை கழகம் வளர்த்தெடுக்க வேண்டும்.🖤❤️💪
- Nanthivarman Mahalingam
கூட்டணி இல்லாமல் நீங்க வெறும் சிறுபான்மை மட்டுமே.,
எங்களுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களை வைத்து தான் ஆட்சி அமைக்க முடிந்தது,
சோ விஜய் கட்சி ஓர் வெத்து கட்சி மட்டும் தான்.
தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
ஐயா காதர் பாய் @IUMLTNOfficial இப்போ சொல்லுங்கள் சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க.?🔥
ஈரோடு பேருந்து நிலையம் அருகே இரவு நேரத்தில் பைக்கில் வந்த இளைஞர், வேகத்தடையில் ஏறும் போது தடுமாறி விழுந்து உயிரிழப்பு
மணிகண்டனின் (26) உடலை தகனம் செய்த கையோடு வேகத்தடைகளுக்கு வெள்ளைக் கோடு பூசிய நண்பர்கள்
#SunNews | #Erode | #Accident
#Jailer2
தேர்தலுக்கு பிறகு ரெட் ஜெயண்ட் வெளியிடுற 6-வது படம்...
தேர்தல் ரிசல்ட்-க்கு அப்புறம் இந்த கம்பெனியே இருக்காதுன்னு ஒரு அமைச்சர் சொன்னார்...
ஆனா அவங்க ரிலீஸ் பண்ண 5 படமும் செம்ம ஹிட்...
#Gattakusthi2 - மிகப்பெரிய ஹிட்
#IdhayamMurali - அதர்வா கேரியர்ல் டாப் வசூல்
#DC - லோகேஷ் கனகராஜை ஹீரோவா நிலைநிறுத்தி 100கோடி வசூல்
#Hi - இது மட்டும் கொஞ்சம் ஆவரேஜ் வசூல்
#Mandaadi - இவன் ஆடின சொல்லவா வேணும்... சூரியை டாப் ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டு வந்திருக்கு படம். 150 கோடி தாண்டி இன்னமும் ஓடிட்டு இருக்கு...
அடுத்து இந்த ஜெயிலர் 2 ✌️
இவங்க தேர்தலுக்கு பிறகு தொட்டதெல்லாம் துலங்கும் நேரமா இருக்கு.
அந்த ராசிப்படி பாத்தா ஜெயிலர் 2 இப்போவே ஹிட் ரகம்னு சொல்லிடலாம் 😜
🔵🚨✈️ Indigo to add additional 2 Weekly flights to Hyderabad from Madurai Eff 26th Oct 2026
6E468 HYD - IXM: 11:35AM-01:15 PM
6E764 IXM - HYD: 01:50PM-03:25PM
To be operated on Mondays and Wednesdays using A321Neo
Schedule subjected to change
H/t:@AviationTNState
With effect from 26th October, "Madurai - Hyderabad" services will increase to 9 per week. Mondays and Wednesdays has additional flights with existing daily flights. #Madurai#Hyderabad#Indigo@IndiGo6E@RGIAHyd
வேம்பின் பிறப்பில் குற்றம் இருந்தால் மட்டுமே அது இனிக்கும் என்று சொன்னவர் பெரியார்!!
மரியாதை கெட்டுருச்சு தல
நீ உன் வேலைய பாரு, நாங்க எங்க குடும்பத்தையும், அரசியலையும் பாத்துக்குறோம்!
ஒன்னே ஒன்னு, நல்லவனா ரொம்பநாள் வேசம் போட முடியாது..
எங்க நாட்டுல எத்தனையோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு!
டெல்லி எல்லையிலே 720 விவசாயிகள் செத்துப் போனாங்க இந்தியா முழுக்க கொரோனா காலத்துல கொத்து கொத்தா உயிர்கள் போச்சு இன்னிக்கும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க இது எதைப் பத்தியும் உங்களுக்கு கவலையே கிடையாது
ஏதாவது ஒரு விஷயத்துக்காவது குரல் கொடுத்து இருப்பீர்களா? இன்றைக்கு உங்களுக்கு எதற்காக மக்கள் ஆதரவு தர வேண்டும்?
நீங்கள் வாழுங்கள் மக்களை வாழ விடுங்கள்!