@mkstalin மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 % இட ஒதுக்கீடு 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என 2023 தீர்ப்பாகியது.ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டிய நீங்கள் வருடக்கணக்கில் வாய்தா வாங்கிட்டு வருகிறது
இதற்கு ஒரு தீர்வே இல்லையா.? அரசாணை வெளியிட என்ன தடை.
@TNDIPRNEWS@Collr_Chn@mkstalin@CMOTamilnadu@mp_saminathan ஒரு சந்தேகம் :-
இவர்களை உட்கார வைத்து குறைகளை கேட்கக்கூடாதா.?
இன்னமும் பிரிட்டிஷ் காலத்து ஆண்டானடிமைப் புத்தியோடு தான் வயதில் பெரிய சக ஊழியர்களை நடத்த வேண்டுமா.?
என் கேள்வி சரியா என்று தெரியாது.
ஆனால் சரியாக சிந்திப்பவனுக்கு இந்தக் கேள்வி தோன்றாமல் இருக்காது.?
@IRCTCofficial Railway consession ID Card denied Hearing impairment differently abled person's . They say the privilege is only for hearing impaired people with cannot speak.
Is only hearing impaired is not disability.?
What kind of justice is this.?
@DisabRights_Ind Railway consession ID Card denied Hearing impairment differently abled person's . They say the privilege is only for hearing impaired people with cannot speak.
Is only hearing impaired is not disability.?
What kind of justice is this.?
@socialpwds Railway consession ID Card denied Hearing impairment differently abled person's . They say the privilege is only for hearing impaired people with cannot speak.
Is only hearing impaired is not disability.?
What kind of justice is this.?
@PRSundar64 பாகிஸ்தானில் மட்டுமா இந்தியாவிலும் தீவிரவாதிகளை ஆதரித்து புகலிடம் கொடுத்து ஊட்டி வளர்க்கவே ஒரு கூட்டமே ஓவர் டைம் போட்டு வேலை செய்கிறது.
ஒருவேளை அவனுக வீட்டு படுக்கையறை பொந்துக்குள் இருப்பாங்க தேடி பார்க்க சொல்லுங்க.
@mkatju So what..?
Even ur feces separate from you. You can give importance to it. we can't objections but you can't force Claiming consider it food for others.