தான் கண்ட போர்களில் ��ல்லாம்
வெற்றி வாகை சூடிய மாவீரர்,
முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர்
திரு. @CPR_VP அவர்களுக்கும் தம���ழக மக்களின் சார்பிலும், @AIADMKOfficial சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
@PMOIndia @VPIndia
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததா��� வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவ��ில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய���மாறு பொம்மை முதல்வர் @mkstalin-ன் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பல மொழிகளை கற்று. அவற்றில் தேர்ச்சியும் பெற்று அதன் பின்னர் “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று சொன்ன பாரதி வறுமையில் வாடினார்
தன் குடும்பத்து பிள்ளைகளுக்கு பல மொழிகளை கற்றுக்கொடுத்து ஊர் மக்களிடம் “ஹிந்தி தெரியாது போடா” என்று நாடகமாடும் கும்பல் பல கோடிகளில் புழல்கிறது
பாரதிக்கும் தி மு க கும்பலுக்குமான வித்திய���சம் இது தான்.
மக்களின் முதல்வர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் உழைப்பும், உத்வேகமும், முனைப்பும், முன்னேற்���ாடும், வியூகமும் அனுபவமும், சர்வ நிச்சயமாக………
2026 ல் வெல்லும் இரட்டை இலை .!🌱✌️
@EPSTamilNadu
#EPSfor2026CM
#ADMK_VPM
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றியம் (மேற்கு) கிராண்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவி பட்டியலின இருளர் சமூகம் என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த #சாதி_வெறிபிடித்த_திமுக பிரமுகரால் ஊராட்சி மன்ற தலைவி என்று கூட பாறாமல் தாக்கப்பட்டுள்ளார் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சியில்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றியம் (மேற்கு) கிராண்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவி பட்டியலின இரு��ர் சமூகம் என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த #சாதி_வெறிபிடித்த_திமுக பிரமுகரால் ஊராட்சி மன்ற தலைவி என்று கூட பாறாமல் தாக்கப்பட்டுள்ளார் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சியில்
4.5 ஆண்டுகள் முதல்வராக இருந்தும் கந்தர்வக்கோட்டை ஊராட்சியா பே��ூராட்சியா என்று கூட @mkstalin -க்கு தெரியவில்லை,
அதுவும் 2006-2011 வரை ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக துணைமுதல்வராக இருந்தவர்,
ஒரு முதல்வராக இந்த தரம் உயர்த்துதல் பற்றி உண்மையாகவே ஆராய்ந்து விவாதித்து முடிவு செய்திருந்தால் அது ஊராட்சி என்று தெரியாமல் இருக்குமா?
SIR கட்டாயம் வேண்டும்னு @EPSTamilNadu சொல்கிறாரே - செய்தியாளர்
சொல்லிட்டாரா சொல்லிட்டாரா.. இப்பயாச்சும் புத்தி வந்ததே.. - முதல்வர் ஸ்டாலின்
உங்களுக்கெல்ல���ம் ஒரே குழப்பமா இருக்குல்ல 🤣🤣🤣
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக கிளை நிர்வாகிகள் மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்…
கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சொரத்தூர் இ��ா. ராஜேந்திரன் EX.MLA தலைமையில் நடைபெற்றது.!
🌱✌️
@EPSTamilNadu
#EPSfor2026CM
#ADMK_VPM
சின்ன தத்தி உதவாநிதி : எடப்பாடி பழனிச்சாமி என்றாலே Car ம் , காலும் தானா ஞாபகம் வருகிறது.
அதிமுக காரன் : ஆமாப்பா ! எங்களுக்கும் உதவாநிதி என்றால் Carம் , காலும் தான் ஞா���கம் வருகிறது -
1 சென்னையில் நடத்திய Car 🚗 Race ம்....
2.Instagramல் பதிவிட்டு, அவசர அவசரமாய் நீக்கிய காலும்🦵.....
நேற்று தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றத்தில் திமுகவிற்கு ஆதரவு அலையா? எதிர்ப்பு அலையா என்ற விவாதத்தில் பங்கு கொண்டேன். திமுகவின் மக்கள் விரோத ஆட்சியைப் பற்றியும் அதிமுகவின் மக்கள் நல திட்டங்கள் பற்றியும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். #EPSfor2026@AIADMKITWINGOFL@EPSTamilNadu@AIADMKDINDIGUL #DMKFailsTN
கொட்டும் மழையில்....❤️
"காங்கிரஸ் கட்சியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், சட்டமன்றத்தில் கேட்ட���ை எல்லாம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு"
அதிமுக ஆட்சியை நினைத்தால் பெருமையாக உள்ளது
மீண்டும் அதிமுக அரசு அமைந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம்
- விஜயதாரணி
கடந்த முறை மதுரை எம்பியாக
சு. வெங்கடேசன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தொகுதி ���ிதி ₹ 12 கோடி ரூபாயை சரியாக பயன்படுத்தவில்லை என அதிமுக சார்பில் ஆதாரத்துடன் ஊடகங்களில் புகார் அளிக்கப்பட்டது.
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" ❤️
சீமான் விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு எடப்பாடியார் கொடுத்த பதில்....
ஆனா பொம்பள கேஸில் மன்னிப்பு கேட்ட சீமான், தரம் தாழ்ந்த விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்