தேசிய ஜனநாயக கூட்டணியின்,
#எடப்பாடியார்
அவர்களின் ஆசி பெற்ற #ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின்
வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.அ.ப.#செழியன் அவர்களுக்கு,
#மாம்பழம் 🥭🥭🥭
சின்னத்திற்கு
#நெடுமுடையான் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரித்த போது....
அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர், அண்ணன் உயர்திரு #ப_மோகன் அவர்களது துணைவியார் மறைவையொட்டி,
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் உயர்திரு #𝐂𝐕𝐞_சண்முகம்_𝐁𝐀𝐁𝐋_𝐌𝐏..அவர்கள்
இல்லத்தில் நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்...
🙏
#அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் உயர்திரு #ப_மோகன் B.A., அவர்களுடைய
துணைவியார்
#திருமதி_M_மல்லிகா அவர்கள்
இன்று உடல்நிலை குறைவால் #இறைவனடி_சேர்ந்தவர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
🙏😭🙏