நீட் தேர்வு யார் கொண்டு வந்தா ??
-மோடி
எப்போ கொண்டு வந்தாரு ?
-2016 ல
கடைசியா எப்போ நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் பண்ணீங்க ?
-அனிதா இறந்த சமயம்..
சரி 10 வருஷம் கழிச்சி இப்போ ஏன் நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் பண்றீங்க ?
-இப்போ தான் ஜனநாயகன் படம் வந்துருக்கு. அதான் !!
சரி ஏன் ந���ட் தேர்வை ஒழிப்பேன் அப்படினு சொன்ன உதயநிதியை எதிர்த்து நீ போராட்டம் பண்ணல ??
-அவரை வச்சு தான் நான் மாமன்னன் படம் எடுத்தேன், அவர் கிட்ட தான் நான் சம்பளம் வாங்கணும், அதுனால உதயநிதிக்கு எதிரா நான் மூச்சே விட மாட்டேன்.
@mari_selvaraj
என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்.. என்னடா முரண் இது..
���ாதி இல்லைன்னும், சாதி ஒழிப்போம்னு சொல்லிட்டு, உன் சாதி அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பலன்னு புலம்பற.. அவர் எனக்கும் அமைச்சர் தான்.. பொதுவாக தான் பேசுவார்..
வீசும் காற்றில் விசம் பரவட்டும் தோழர்..