இந்த மாதிரி ஒரு minister character சினிமால வந்துருந்தா அவன் அவன் fire 🔥விட்டுருப்பான் .
இன்னிக்கு நெஜமாவே சினிமால இருந்து வந்த ஒருத்தன் இப்பிடி ஒரு minister-அ உருவாக்கிருக்கான் !
இன்னிக்கும் அவர் அப்பா கோவில் அர்ச்சகர் . அம்மா சமையல் செய்பவர்.
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
அறப்போர் புகார் கொடுத்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து டெண்டர் செட்டிங் வேலை செய்த பைனான்சியல் கண்ட்ரோலர் காசி பணி இடை நீக்கம்.
-கார்ல போய் இடிச்சிட்டு
-கேள்வி கேட்டவரை அடிச்சிட்டு
-அடிச்சத எதிர்த்து குரல் கொடுத்து அண்ணாமலை அண்ணன இந்த வீடியோல திட்டிட்டு
ஸ்கூட்டியை இடிச்ச வீடியோ ஆதாரம் இருந்தும்...இப்படி பொய் சொல்லி வீடியோ வெளியிட காரணம் "உன் ஆட்களை கைது செய்ய மாட்டோம்" என ஸ்டாலின் தரும் தைரியம் தான்🤧
இவர் பெயர் வெற்றி
சக்தி நகர் திமுக கிளைச் செயலாளர்
ஆண்டான் கோவில் கீழ்பாகம் ஊராட்சி
பொதுமக்கள் போர்வையில் திமுகவினர் பேட்டி கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர்