#நாகர்கோவில்_நடந்த
எல்லோருக்கும் எல்லாம்
திராவிட மாடல் நாயகரின்
பிறந்த நாள் மற்றும்
நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொண்ட போது
#HBDCMMKStalin
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்...
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்…
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்...
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
@amutharasan_dmk
அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்திற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகர தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு.சகாய டெல்வர் மற்றும் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாகர்கோவில் நீதிமன்ற தி.மு.க வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜாப்ரே வில்சன் ஆகியோர் எனது தலைமையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.உடன் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு S.ஆஸ்டின் MLA, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திரு.மதியழகன் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவர் திரு.லீனஸ் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
@arivalayam@mkstalin
#DMK
#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
தவெக ஆட்சியில் தினந்தோறும் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
இந்திய அளவில் டிரெண்டாகும் #TVKFails!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை த.வெ.க கைப்பற்றியது முதலே, கொண்டாட்டம் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதையும், 10 வயது சிறுமியிடம் த.வெ.க நிர்வாகி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, இந்திய அளவில் #TVKFails என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
#TVKFails #TVK #TamilNadu #LawAndOrder #KalaignarSeithigal
கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க தொண்டன் இருக்கும் வரை என்றைக்குமே பாசிச சக்திகளால் தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்
#VoteForDMK