திரைத்துறையில் எத்தனையோ வெற்றிகளை படைத்திருந்தாலும் எவரும் கனவில் கூட நினைத்து பார்த்திடாதளவுக்கு பல எண்ணற்ற சாதனைகளை அண்ணன் செய்திருந்தாலும் எப்பொழுதும் அடக்கமானவராகவே இருந்திருக்கிறார் , இருந்தும் வருகிறார். இது எவருக்கும் அமையாத குணாதிசயம்! வாழ்த்துகள்..
My heartfelt thanks to the government of india, respected & dearest @narendramodi ji, @PrakashJavdekar ji and the jury for conferring upon me the prestigious #DadasahebPhalkeAward I sincerely dedicate it to all those who have been a part of my journey. Thanks to the almighty 🙏🏻
அண்ணன் தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் தெரிவித்துவிட்டாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாலும்,எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினாலும் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று ஒருமுன்முடிவுக்கு வரமுடியவில்லை.இங்குதான் தமிழகத்திற்கு ரஜினியின் தேவை எத்தகையானது என்பதனை அனைவரும் உணரவேண்டும்.
அண்ணன் @rajinikanth தேர்தல் நெருக்கத்தில்(பிப்ரவரி)மாதம் ��ந்தாலே போதும்.. தானொரு என்டிஆருக்கு நிகரான தலைவர் , 50% சதவீத வாக்குகளை கொண்ட தலைவர் என்று துணிந்து அவரை மையப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும்!.
அண்ணன் ரஜினியால் மட்டுமே உண்மையான சமூகநீதியை தமிழகத்தில் நிறைவேற்றி தரமுடியும். அரசியல் அதிகாரம் பெறாத சமூகங்களுக்கு உரிய அரசியல் அதிகாரத்தை பெற்று தர தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்.
https://t.co/2OCU0cKH46