வெற்றி தோல்வி வாழ்க்கையில் வந்து போகும். ஒருவரின் தோல்வியை வைத்து அவரை சிறுமை செய்வது நன்றாக இல்லை. ஆளும் கட்சி ஐடி விங் கணக்கு எதிர்க்கட்சிகளுக்கு முன்மாதிரியாக முதிர்ச்சியாக நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
எனக்கு தெரிஞ்சு இவரு கடந்த ஆட்சியில் இருந்தே தன் மகளுக்கு தவறுதலா எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பண்ணிட்டாங்கனு நீதி கேட்டுட்டு இருக்காரு.
பல முறை முதலமைச்சரை பாக்க ட்ரை பண்ணிருக்கார்.
இவரை யாராவது சந்தித்து இவருக்கு நீதி வழங்கினால் தான் என்ன புரியல என்ன ஈகோ❓😒
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், ஃபேஸ்புக்கில் இஸ்லாத்தையும் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளார். முதலில் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சவுதி அரசுத் தரப்பு மேல்முறையீட்டுக்குப் பிறகு வழக்கு ஷரியா சட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் அனோஜன் செய்தது பிழை என்றாலும் அந்த பிழையை அவர் மனமார தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டு உள்ளார். அதன் அடிப்படையில் சவூதி அரசு இதை கருத்தில் கொண்டு அனோஜனை மன்னிக்க வேண்டும்.
மனித நேயத்தை போற்றும் திருக்குர்ஆன் 5:32 ல் குறிப்பிட்டது போல, "ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காப்பாற்றுவதற்கு சமம் என்றும், ஒருவரை அநியாயமாகக் கொல்வது என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கொல்வதற்குச் சமம் என்று கூறுகிறது"
மேலும் "பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் கருணை காட்டுங்கள்; வானத்தில் இருப்பவன் (இறைவன்) உங்கள் மீது கருணை காட்டுவான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் ஏக இறை போதித்தது போல, அவர்கள் தவறு செய்திருப்பின் அதை மன்னித்து அதைப் பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் பிழை பொறுப்பவன், மிக மன்னிப்பவன். —திருக்குர்ஆன் 24:22
இவ்வளவு அன்பையும் கருணையையும் காட்டும் அன்புக்குறிய ஏக இறைவனின் பிள்ளைகள், இதை கருத்தில் கொண்டு சவூதி அரசு அனுஜனுக்கு பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் ஈழ தமிழருக்கு என்றும் துணையாக நிற்கும் நாமும் தமிழராக இதிலும் அனோஜனுக்கு துணை நிற்போம். கனிவுடன் இங்கு மனித நேயத்துடன் நாம் தமிழராக துணை நிற்போம்.
மேலும் தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசு தலையிட்டு இந்த தண்டனையில் இருந்து அனுஜனை மீட்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். @CMOTamilnadu@narendramodi@DrSJaishankar
🩸URGENT BLOOD DONATION🩸
REQUEST
Blood needed before 13/10/2026 for delivery
Blood Group: O-ve any (negative Groups for replacement)
Required: 2 Units
Date: Before 13-10-2026
Patient Name: Narmatha
Place: G H Trichy
Contact: 8056713018
அடியே அழகே
என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே
என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
மஞ்சள் மேகம்
ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் என் கதறும் உயிரும்
அவள் போ் கேட்டு பின்னே போகும்
செல்ல பூவே
நான் உன்னை கண்டேன்
சில்லு சில்லாய்
உயிா் சிதற கண்டேன்
திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுவதா?
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் உருவத்திற்குக் காவி நிறம் பூசி, அவரை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்திற்குள் அடைக்க முற்படுவது அப்பட்டமான அடையாள அரசியல். அவரது அடையாளத்தை மாற்றத் துடிக்கும் முயற்சிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உலகிற்குச் சமத்துவத்தைப் போதித்தவர் திருவள்ளுவர். "பிறப்பால் அனைவரும் சமம்" என்ற உயரிய மனிதநேயக் கருத்தை உலகிற்குப் பறைசாற்றிய எங்கள் திருவள்ளுவரை எந்தவொரு மத அடையாளத்திற்குள்ளும் சுருக்கும் உரிமை யாருக்கும் இல்லை!
திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும் சொந்தமானவர் அல்ல; அவர் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானவர்! அவரது அடையாளத்தைப் பிரிவினை அரசியலுக்கான கருவியாக்கும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்க முடியாது. திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுவதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்!
திருவள்ளுவர் வலியுறுத்திய அறம், அன்பு, சமத்துவம், நீதி ஆகியவற்றை மக்களின் வாழ்வில் நிலைநாட்டுவதே அவருக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதை. அவரை அரசியல் போட்டிகளுக்கான கருவியாக்குவது அவர் போதித்த அறநெறிக்கே முரணானது.
திருவள்ளுவர் தமிழர்களின் பெருமை!
திருக்குறள் உலகத்தின் பொதுச்சொத்து!
திருவள்ளுவர் பொதுவானவர்! காவி சாயம் பூச நினைத்தால் உங்கள் முகத்தில் தமிழ் மண் கரியைப் பூசிவிடும்!
இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது.
hi friends 🛑🛑🛑
inga chennai la yaravadhu
"A1 Positive"🛑🛑🛑
blood doner irukeengala ? very urgent...
Location :- MADRAS MEDICAL MISSION hospital Mogappair
please DO COMMENT , i can even accompany you...
#Blood#donation#chennai#BloodDonation