பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?
அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?
முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!
ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.
மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!
#Pattinapakkam #Secretariat #FishermenProtest
“LoP பேசட்டுமே” என்று அருகில் இருந்த அதிகாரிகள் தரப்பிலிருந்து சபாநாயகரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் மைக் off-ல் இருக்கிறது என்று நினைத்த சபாநாயகர், “வாய்ப்பு கொடுக்கப் போறதில்லை” என்று சொல்லிவிட்டார்.
Plan எல்லாம் நல்லா இருந்திருக்கு… ஆனா மைக் தான் காட்டிக்கொடுத்துடுச்சு!
What is this double standard, CM sir?
தேர்தலுக்கு முன்:
குற்றம் நடந்தால் → DMK, DMK, DMK...
தேர்தலுக்குப் பின்:
குற்றம் நடந்தால் → தவெக அரசை மட்டும் குறை சொல்ல முடியாது!
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
இரண்டு வாரமா நடந்த சட்டமன்றம மொத்த நிகழ்வுகளையும்
இன்னைக்கு ஒரே நாள்ல மொத்த ஆட்டத்தையும் தன் பக்கம் திருப்பி கொண்டு வந்துட்டாரு
அடுத்த அத்தியாயம் இனிதே ஆரம்பம் 🔥🔥
@Udhaystalin 🖤❤
முதல்வர் விஜய்க்கு அகம்பாவம் நிறைய இருக்கிறது; அரசியல் அறிவு, ஆளுமைத்திறன் மயிரிழை அளவுக்குக்கூட இல்லை.
இப்படிப்பட்ட துப்புகெட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.
ஊடகவியலாளர்களோ, எதிர்க்கட்சிகளோ எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கற்ற கோழையாய் ஒரு முதலமைச்சர்!
வெட்கக்கேடு!
ஆட்சிக்கு வர வரைக்கும் திமுக ஊழல் பண்ணுச்சுனு ஒரு பொய் பிரச்சாரம், ஆட்சிக்கு வந்ததும் கஜானா காலினு ஒரு பொய் பிரச்சாரம்... இப்போ! MLA'களுக்கு கார் வாங்கி தரோம்னு ஒரு அறிவிப்பு அப்றம் 1200 கோடில புதிய சட்டமன்றம்னு ஒரு அறிவிப்பு. கஜானா காலினா இதுக்கெல்லாம் எங்கிருந்து காசு வருதுனு இந்த மக்கள் கேட்கப்போறது இல்ல.
ரசிக வெறில ஓட்டு போட்ட ரசிகர்கள், தான் ஒரு தற்குறி தான்'னு உணராத வரைக்கும் இங்க எதுவுமே மாறப் போறதில்ல. 😊