#அரசியல்POST | உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் திட்டம்
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
#SunNews | #Congress | #UttarPradesh | #AkhileshYadav
இதை தான் கரூர் சம்பவம் நடந்த போது எல்லாரும் கேள்வியா கேட்டாங்க
சொந்த கட்சி தொண்டர்களுக்கு தண்ணீர் கூட ஏன் ஏற்பாடு பண்ணலன்னு
இன்னமும் திருந்தாம தான் இருக்காங்க
தவெக தாராபுரம் வேட்பாளர் #சத்தியபாமா அவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்கக் கூடாதாம்.....
அப்படி கேள்வி கேட்டால் அவர்களை #காவல்துறையை வைத்து கைது செய்வார்களாம் .....
தமிழகம் இவ்வளவு கேடுகெட்ட பாதையில் சென்று கொண்டு இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் .....
#ஹிட்லர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு நடிகர் #விஜய் .....