தமிழ்நாடு சார்பாக மத்திய அரசு பதவிக்கு சினிமா படம் எடுத்த producer அனுப்பினாலும் உட்கட்சி பிரச்சனை, இதுவும் உட்கட்சி பிரச்சனை, இவனுங்க எல்லாம் உப்பு போட்டு சோறு தான் திங்குரானுங்களா...
கிங் மேக்கர் திடீர் பல்டிக்கு பின்னாடி இருக்கும் காரணம் இது தானாம் 🤦
சில்லென்று ஒரு காதல் படத்துல சூர்யா வடிவேலு கிட்ட நீ கிளம்புனு சொன்னதும் இங்க தானப்பா படுக்க மாட்டேன்னு சொன்னேன் மொட்ட மாடி இருக்குல்ல காமெடி தான் நியாபகம் வந்துச்சு 😂
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் காங்கிரஸ் தயவோடு இந்த திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.
@manickamtagore@pravchak
கொள்கையே இல்லாத இவனுங்களால கஷ்டபட போறது தமிழக மக்கள் தான்.
எதிர் தரப்பு சமாதானமாக போக விரும்பினால், அதை தெரியப்படுத்தினால் வழக்கு வாபஸ் வாங்குவது தானே முறை. அரசியல் அறம். டெய்சன் கிட்ட வாங்கி தின்னு நீ எல்லாம் பேசலாமா டா?? லாட்டரி மாபியா பற்றி ஏதாவது ஒரு போஸ்ட் போடு பார்ப்போம்.
திமுக கூட்டணில இருந்துட்டே திமுகவை விமர்சனம் பண்ண திருமாவுக்கு நிறைய தொண்டர்கள் மனதார இருந்தாங்க, ஊடகத்துல பேச சங்கதமிழன் இருந்தான்... இப்ப விஜய் கூட்டணில இருந்து விஜயை விமர்சிக்க எந்த தொண்டனும் இல்ல, இப்படியே விட்டா நம்ம பவுசி நாரிடும்னு அவனுங்க செட் பண்ணி இருக்க ஆளுதான் SS பாலாஜி போல... எந்த ஆட்சி வந்தாலும் இவன் பொழைப்பு மட்டும் நல்லாதான் ஓடிட்டு இருக்கு....