நான் @bjptamilnadu இல் தான் தொடர்ந்து பயணிக்கிறேன் என்பதை மாப்பிள்ளை @TiruchiSuriyaa அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். மாண்புமிகு பாரத பிரதமர் மோடி @narendramodi அவர்கள் மீது நான் கொண்டுள்ள மரியாதையினாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை @annamalai_k அவர்கள் மற்றும் தமிழக பாஜக தொண்டர்கள் அனைவரும்
என்மேல் கொண்ட அன்பினாலும் தொடர்ந்து பயணிப்பேன்...🙏
இந்த ஒத்த சீனுக்காகவே படத்தை அவசியம் அனைவரையும் தியோட்டரில் பார்க்க தூண்டும்..........
இந்த சீன் வரும் போது திரையரங்கத்தில் இருந்த உறவுகள் எல்லாம் ஆக்ரோஷத்தில் மாவீரன் காடுவெட்டியார் என போட்ட கோஷம் இருக்கே ப்பா வேற வேற வேற லெவல்...........
#காடுவெட்டி