முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவர் முன்னிலையில் தி.மு.கவில் இணைய அறிவாலயத்திற்கு வந்த ஓ.பி.எஸ் காரில் வைக்கப்பட்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம்!
#OPS | #OPanneerselvam | #DMK | #CMStalin | #Jayalalithaa | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
ஹரித்வாரில் உள்ள அனாதை இல்லத்தின் உண்மை நிலையைப் பாருங்கள்.
இந்த கசாப்புக்காரன் தண்டிக்கப்படுவதற்கு இதை முடிந்தவரை பகிரவும். தயவுசெய்து பகிரவும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொபைலையும் சென்றடையும் வகையில், நாடு முழுவதும் இதைப் பகிரவும்🚩🚩🚩
தஞ்சாவூர் பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கும், மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களுக்கும் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றி நமதே!!!
#LokSabhaElections2024
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.
முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனமாகிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.இவர் 1895ல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.மேலும் இவர் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.
பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. இவர் 1936 நவம்பர் 18-ஆம் நாள் காலமானார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87ஆவது நினைவு நாளான இன்று அவரின் தியாகத்தையும் தேச பகத்தியையும் போற்றி வணங்குவோம்.
@annamalai_k@BJP4TamilNadu@BJP4India
இன்றைய தினம், நாமக்கல் கிழக்கு மாவட்டம், பட்டியல் அணி மாவட்டப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. கந்தசாமி அவர்கள் இல்லத்தில், அவர்தம் குடும்பத்தினரோடும், @BJP4Tamilnadu நிர்வாகிகளோடும் வெகு சுவையான மதிய உணவு உண்டோம்.
அண்ணன் திரு. கந்தசாமி அவர்கள் குடும்பத்தினரின் வரவேற்பும் விருந்தோம்பலும் இன்றைய தினத்தை மிகவும் சிறப்பாக்கியிருக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.