தம்பி aadhav arjuna
கூட்டணி நம்பி திமுக இல்லை !!!
now tel me
மொத்த கூட்டணி கட்சி
ஆளும் கட்சி,ஆட்சி அதிகாரம் வச்சி
9000 ஓட் வித்யாசத்துல ஜெய்ச்ச அது வெற்றியா
#verbaldiarrhea
புடவை குடுத்தானுக
குத்து விளக்கு குடுத்தானுக
டிஃபன் பாக்ஸ் குடுத்தானுக
அதுக்குள்ள
₹ 7 ஆயிர ஓவா பணம் குடுத்தானுக
நீயே பீப்பும்ட
இதுல அடுத்த கட்சிகளை தீய சக்தி கூதி சக்தின்னு சொல்ரான் அணில் 🐿️
இவன் பயந்து தானே தாராபுரத்திலும் மதுராங்கத்திலும் பாய விரிச்சு படுத்து கிடந்தான்
மன அமைதிக்காக சாமி கும்பிட கோயிலுக்கு போகும் போது வீடியோ கேமரா, ட்ரோன் ஷாட் எல்லாம் எதுக்கு @CMOTamilNadu?
மக்களுக்கு சொன்னது முதல்வருக்கு பொருந்தாதா @RameshOffcl?
ஆக, கோயில் Visit என்பது ஒரு போட்டோஷூட்… தேர்தல் நேரத்து Stunt… அப்படி தானே @actorvijay?
வாக்களித்த மக்களை,
இடம் கொடுத்த இயக்கத்தை,
வஞ்சித்து விட்டு விசிலடிக்க சொல்ல சொல்லும் இந்த ரசிக கூட்டத்தை,
அதே அருள்மிகு வஞ்சியம்மன் அருளோடு தாராபுரம் மக்கள் வச்சு செய்யப் போவது உறுதி!
#துரோகம்_வீழட்டும்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱