இன்று (05 .7.26) சிவகாசி சட்டமன்றத்தில் மூன்று இடங்களில் வி த லீடர்ஸ் சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றதுஉறுதுணையாக இருந்த அனைத்து வி த லீடர்ஸ் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்புடன் மகேஸ்வரன்
இன்று (05 .7.26) சிவகாசி சட்டமன்றத்தில் மூன்று இடங்களில் வி த லீடர்ஸ் சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. உறுதுணையாக இருந்த அனைத்து வி த லீடர்ஸ் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்புடன் மகேஸ்வரன்
சாத்தூர் சட்டமன்றம் ஆலங்குளத்தில் நம் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்க திரு அண்ணாமலை ஜி மற்றும் இன்று சாத்தூரில் நமது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நிதின் நபின் அவர்கள்ரோடு சோ நடைபெற்றது மாவட்ட செயலாளர் மகேஸ்வரன்
மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைவர் திரு ராஜா வழிகாட்டுதலின்படி நேற்று சிவகாசி வடக்கு ஒன்றியத்தில் *நாளை நமதே தமிழ்நாடு நமதே* சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது கலந்து கொண்ட தருணம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்
மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று சிவகாசி தெற்கு ஒன்றியம் PSR நகரில் *நாளை நமதே தமிழ்நாடு நமதே* சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது கலந்து கொண்ட தருணம் அன்புடன் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்.
மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்ப நேற்று சிவகாசி தெற்கு ஒன்றியம் சசி நகரில் *நாளை நமதே தமிழ்நாடு நமதே* சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட தருணம் அன்புடன் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்.
மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அறிவுறுத்தலின்படி நேற்று சிவகாசி தெற்கு ஒன்றியம் விசுவநத்தம் பகுதியில் *நாளை நமதே தமிழ்நாடு நமதே* சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட தருணம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்.
மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி சிவகாசி தெற்கு ஒன்றியத்தில் *நாளை நமதே தமிழ்நாடும் நமதே* சக்தி கேந்திர தெருமுனை பிரச்சாரம் மூன்று இடங்களில் நடைபெற்றது சிறப்பு பேச்சாளராக மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்
இன்று விருதுநகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஜி (04.01.26) புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழா* வில் கலந்து கொள்வது சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் ரா.மகேஷ்வரன் .
மாவட்டத் தலைவர் வழிகாட்டுதலின் பேரில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி ரிசவர் லைன் தேவர் சிலை அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மலர் தூவி கொண்டாடப்பட்டது.அன்புடன் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஷ்வரன்.
இன்று (11.12.25) மாவட்டத் தலைவர் சரவண துரை(எ)ராஜா ஆலோசனை பேரில் வாக்குச்சாவடியில் ஆய்வு செய்து பூத் நம்பர் 55 காண எஸ் ஏ ஆர் படிவம் முழுமையாக நிறைவடைந்தது. புதியதாக வாக்காளர் சேர்ப்பு படிவும் எழுதிக் கொடுக்கப்பட்டதுமேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஷ்வரன்
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர், திரு. J.P.Nadda அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தேசப் பணியில் உங்கள் அர்ப்பணிப்பும், சிறந்த தலைமையும் எங்களுக்கு என்றும் ஊக்கமளிக்கிறது.எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்
இன்று சித்துராஜபுரம் திருப்பதி திருமண மண்டபத்தில் சிவகாசி தெற்கு ஒன்றியம், சிவகாசி நகர்,சிவகாசி வடக்கு ஒன்றியம் சார்பாக மாவட்ட தலைவர் திரு சரவணதுரை( எ) ராஜா அவர்கள் தலைமையில் பி எல் ஏ 2 நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்
மாவட்டத் தலைவர் ஆணைக்கிணங்க இன்று (16.11.25)ஆனையூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலந்து கொண்டோம். அன்புடன் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரா.மகேஸ்வரன்.