நிறைய எதிர்ப்புகளை தாண்டி உங்களின் ஆதரவோடு எல்லாம் சரியாக நடக்கும்..! அடுத்த 6 மாதத்தில் இந்த மாற்றம் வரும்.. முதல்வர் கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னேன்.. ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் அந்த திட்டத்தை கொண்டுவந்து விட்டார்.. சட்டக்கல்லுரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..
#NirmalKumar | #CMVijay | #LawStudents | #PolimerNews
Sasikala, who was a co-passenger in the front seat, narrated the chilling details of the 1990 incident:
"The lorry carried the DMK party symbol on it. It wasn't just a crash - it was a clear attempt to murder! The lorry rammed Jayalalithaa's car, reversed, and hit it twice more deliberately!"
கரூரில் நடந்தது இன்சிடென்டோ, ஆசிடென்டோ இல்ல இது முழுக்க முழுக்க திமுக வின் planned murder 💯....
அதுக்கு சாட்சி இன்னிக்கு viral ஆகும் திமுக கொத்தடிமையின் வாக்குமூலுமே 🤧
The Madras High Court highlights @CMOTamilnadu Joseph Vijay worshipping Goddess Meenakshi as a true symbol of respect, harmony, and secular leadership! 🙏🙏
தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர்
தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
THENI JAIL ESCAPE: 13 PRISONERS SECURED
Information about the escape of prisoners from Theni Sub jail, special teams were formed to conduct vehicle checks and intensive combing operations.
Armed Reserve, Tamil Nadu Special Police and Special Task Force teams were deployed, while drones were used to scan the surrounding areas.
So far, 13 escaped prisoners have been secured. The operation is continuing to trace and secure the remaining escapees.
#TamilNaduPolice #TheniPolice #PoliceInAction
உதவாநிதிக்கு அன்பில் மகேஷ் மேல செம கோவம் போல , நெஞ்சுக்கு பீதி 6 பாகங்களையும் சிறையில் இருக்கும் அன்பிலை படிக்க வைக்க கொண்டு போறாரு , விசாரணை கைதிக்கு இப்படி ஒரு தண்டனையா
#JustNow || தேனி சிறையில் நேற்று இரவு நடந்தது என்ன?
சிறையின் 3வது பிளாக்கில் உள்ள கைதி ஒருவருக்கு வலிப்பு என சக கைதிகள் நேற்று இரவு கூச்சலிட்டனர்..
சிறை காவலர்களை தாக்கி, சாவிகளை பறித்து தப்பி ஓட்டம் - சிறைத்துறை விளக்கம்
#TheniJail | #Theni | #Prison | #Police | #PolimerNews
🔥 பல வருஷமா அதிகாரத்தில் இருந்தும், அரசியல் கணக்குப் போட்டு மக்கள் பணத்தை சுரண்டி விளையாடியவர்களுக்கு… இப்போ கணக்கு கேட்க ஒரு புதிய தலைமை வந்திருக்கு! 😏
பூசி மொழுகிய கதைகளும், அரசியல் சதுரங்கமும் இனி எடுபடுமா? 👀
இனி வரும் நாட்கள் திமுகவுக்கு திக்… திக்… நிமிடங்களா? ⏳🔥
மக்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்குதோ! 💯
டம்மி மூர்த்தி அங்கிள் 🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
பொது தேர்தல் பிடுங்கி எரிச்சு தள்ளிட்டாரு 😂😂 இதுல இடை தேர்தல் கிழிக்க போறாரு 😂😂
பண்ணுறது திருட்டு தனம் 😂😂
இதுல சவால் வேற 😂
அங்கிட்டு போய் ஒப்பாரி வைங்க 😂😂
ஆனா கடைசி வரைக்கும் ஊழல் பண்ணவே இல்லைன்னு சொல்ல மாட்டார்கள் திருடர்கள். விதவிதமா திசை திருப்பி ஊழலுக்கு முட்டுக் கொடுப்பார்கள் திருட்டு திமுக கொத்தடிமைகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள International Convention Centre-ல் நடைபெறும் சர்வதேச சுரங்கம் மற்றும் வளங்கள் மாநாடு மற்றும் கண்காட்சி (IMARC 2026)-ல் பங்கேற்றேன்.
சர்வதேச அளவில் சுரங்க தொழில், கனிம வள மேலாண்மை, நவீன தொழில்நுட்பங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான முக்கிய அம்சங்களை மையமாக கொண்டு நடைபெறும் இம்மாநாடு, உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் மேம்படுத்துவதற்கான சிறந்த தளமாக அமைந்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அவற்றை முறையாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது நமது முக்கிய நோக்கமாகும்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்