🚨 புகார் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று மரக்கிளைகள் மின்சாரக் கம்பியில் பலமாக உரசி, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பெரிய அசம்பாவிதம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுப்பீர்களா?
@TANGEDCO_Offcl@gcccorporation#PublicSafety#Urgent
⚠️ மின்வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு! ⚠️
சென்னை, ஜல்லடியன்பேட்டை, அமராவதி நகர், அண்ணா தெருவில் உள்ள வீட்டின் முன்னால் இருக்கும் மரக்கிளைகள் மின் கம்பிகள் (EB lines) மீது படர்ந்து கடும் இடையூறை ஏற்படுத்துகின்றன. இதனால் மின்தடை அல்லது ஏதேனும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஜல்லடியன்பேட்டை, அமராவதி நகர், அண்ணா தெருவில் உள்ள வீட்டின் முன்பாக, மரக்கிளைகள் மின்சாரக் கம்பிகளில் உராய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. மழை/காற்றுக் காலங்களில் இது பெரிய விபத்தை ஏற்படுத்தலாம். தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்!
@TANGEDCO_Offcl@gcccorporation#TANGEDCO

@theekkuchigal உங்கள் மொபைல் எண் பதிவு செய்யுங்க. வேலன் நகரில் தெரு விளக்குகள் இல்லை, மனு குடுத்தும் பயனில்லை. உதவி செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இரவில் பாதுகாப்பாக இருப்போம்.
@PremallathaDmdk
Travelled today around 8.45PM from tambaram east to oilmill in a private mini bus (TN23N0438).During the travel the driver maintained rash driving speed & when we asked they replied very rudely.Pls save people and take action @MtcChennai@arasubus@ChennaiTraffic@chennaipolice_